‘முடக்கறுத்தான்’ திரைப்பட முன்னோட்ட வெளியீட்டு விழா

2020-2021-ம் ஆண்டுகளில் ஏற்பட்ட உலகளாவிய பேரிடரான கரோனா(COVID-19) பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட 5394 நோயாளிகளை தன்னார்வத் தொண்டாக தமிழ் மருத்துவ முறையான சித்த மருத்துவத்தின் மூலம் காப்பாற்றி மாபெரும் சமூக சேவையாற்றிய சித்த மருத்துவர் Dr.K.வீரபாபு,  சமூகத்திற்காக சமூகப் பொறுப்போடு வயல் மூவீஸ் …

Read More