ஜப்பான் @ விமர்சனம்

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ் ஆர் பிரகாஷ் பாபு, எஸ் ஆர் பிரபு தயாரிக்க, கார்த்தி , அனு இமானுவேல், ஜித்தன் ரமேஷ், சுனில், விஜய் மில்டன், வாகை சந்திரசேகர் நடிப்பில் ஜெயப்பிரகாஷ் திருமலைசாமியோடு சேர்ந்து கதையும் , முருகேஷ் பாபுவோடு …

Read More

”ஒவ்வொரு படமும் ஒவ்வொரு மைல்கல்தான் “- ‘ஜப்பான்’ கார்த்தி

ஜப்பான் படம் தொடர்பாக சுவையான கேள்விகளுக்குப் பதில் அளித்துள்ளார் கார்த்தி  படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பார்க்கும்போது மிகவும் வித்தியாசமாக இருந்தது, உங்களுக்கும் முதலில் கதை கேட்கும்போது அப்படித்தான் இருந்ததா? ஆம். ஆனால் அப்போது ஜப்பான் என்று பெயர் வைக்கவில்லை.  இப்படி ஒருவனை சமுதாயம் உருவாக்கி இருக்கிறதா என்று ஆச்சரியமாக இருந்தது. அவன் என்ன செய்வான், என்ன பேசுவான் என்று சொல்லவே முடியாது. இப்படி ஒரு கதாபாத்திரம் வரும்போது இதில் நான் எப்படி நடிக்க முடியும், பொருந்த முடியும் என்று தான் தோன்றியது. அதனால் தான் நடை உடை பாவனை என எல்லாவற்றையும் மாற்றிக் கொண்டு நடித்தேன். அந்த கதாபாத்திரத்துக்கு வித்தியாசமாக சில விஷயங்கள் தேவைப்பட்டன. அந்தத் தேடலில் கிடைத்தது தான் இந்தத் தோற்றம், குரல் மாற்றம் எல்லாம். பருத்திவீரனிலிருந்து ஜப்பான் வரை உங்கள் ஒவ்வொரு கதாபாத்திரமும் வித்தியாசமானதாக இருந்திருக்கிறது. ஜப்பானில் என்ன ஸ்பெஷல்? நீண்ட பயணம் என்பதோடு சேர்த்து மிகவும் கவனமான …

Read More

கணம் @ விமர்சனம்

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ் ஆர் பிரபு தயாரிக்க, சர்வானந் , அமலா , ரித்து வர்மா, சதீஷ், திலக் ரமேஷ் நடிப்பில் ஸ்ரீ கார்த்திக் இயக்கி இருக்கும் படம்  சிறு வயதிலேயே அம்மாவை (அமலா) ஒரு விபத்தில் இழந்த …

Read More

”அம்மா பாசத்துக்கு தமிழ் என்ன ? தெலுங்கு என்ன? “- ‘ கணம்’ அமலாவின் கனமான பேட்டி.

தமிழ் சினிமாவின் கனவுக்கன்னிகள் பட்டியலில் இன்று வரை கூட தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பவர் அமலா. பெரும்பாலான உச்ச நட்சத்திரங்கள், இயக்குநர்கள் என எல்லோரோடும் பணியாற்றிவிட்டு திடீரென ஒரு நாள் காணாமல் போய்விட்டார். அவர் நடித்த படங்கள், தோன்றிய பாடல்களைப் பார்த்தே …

Read More

”கணம்’ ஆழமான, அர்த்தமுள்ள படம்”- நடிகை அமலா

எஸ் ஆர் பிரபு தயாரிப்பில் சர்வானனந் , அமலா,  நாசர் நடிப்பில் ஸ்ரீ கார்த்திக் இயக்கி இருக்கும் கணம் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது .   சந்திப்பில் கவிஞர் மதன் கார்க்கி பேசும்போது, “இளமையும் புதுமையும் கலந்த மேடை. நீண்ட நாள் …

Read More

டிஸ்னி+ ஹாட் ஸ்டாரில் நேரடி திரைப்படமாக ‘வட்டம்’

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு & எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில், இயக்குனர் கமலகண்ணன் இயக்கத்தில், நடிகர் சிபிராஜ், ஆண்ட்ரியா, அதுல்யா ரவி நடித்துள்ள படம் “வட்டம்”. வாழ்க்கையில் வித்தியாசமான தருணங்களை அழகான டிரமாவாக படம் பிடித்து காட்டும் இப்படம் ஜூலை …

Read More

O2 @ விமர்சனம்

ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் தயாரிப்பில் நயன்தாரா , மாஸ்டர் ரித்விக் நடிப்பில் ஜி எஸ் விக்னேஷ் எழுதி இயக்கி இருக்கும் படம் .    நுரையீரல் பிரச்னையால்  ஆக்சிஜன் சிலிண்டரில் இருந்து காற்று மூலம் மட்டுமே சுவாசிக்கும் சூழல் உள்ள சிறுவனின் (ரித்விக்) …

Read More

கே ஜி எஃ ப் 2 @விமர்சனம்

ஹோம்பாலே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் தயாரிக்க, யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், ரவீணா டாண்டன், அனந்த நாக், ராமச் சந்திர ராஜு, பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், ஜான் கொக்கன், அச்யுத் குமார் , நாக பரணா நடிப்பில் பிரஷாந்த் நீல் …

Read More

“தமிழ்த் திரையுலகினர் கடும் உழைப்பாளிகள்” – கே ஜி எஃப் 2 நாயகன் யஷ்

ஹோம்பாலே பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கே ஜி எஃப் சாப்டர் 2’. இந்த படம் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதியன்று வெளியாகிறது. இப்படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் …

Read More

தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியானது ‘கேஜிஎப் சாப்டர் 2’ முன்னோட்டம்

ஹோம்பாலே பிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கே ஜி எஃப் சாப்டர் 2’. வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதியன்று வெளியாகிற இப்படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் …

Read More

நாளை வெளியாகிறது ‘கே ஜி எஃப் 2’ பட முன்னோட்டம்

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் முன்னணி நடிகர் யஷ் நடிப்பில் தயாராகியிருக்கும் ‘கே ஜி எஃப் சாப்டர் 2’ படத்தின் முன்னோட்டம் நாளை வெளியாகிறது. ஹோம்பாலே பிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் …

Read More

ஒரு வரியில் முகவரி பெற்ற ‘சுல்தான்’

ட்ரீம் வாரியர்ஸ் சார்பில் ஏற ஆர் பிரகாஷ் பாபு, எஸ் ஆர் பிரபு தயாரிக்க, கார்த்தி, ராஷ்மிகா மந்தனா, நெப்போலியன் நடிப்பில் பாக்யோராஜ் கண்ணன் இயக்கி இருக்கும் சுல்தான் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா.  முன்னோட்டம் வெளியிடப்பட்டு படக் குழுவினர் பேசினார்  …

Read More

சூர்யாவின் தீராக் காதல்

ட்ரீம் வாரியர்ஸ் தயாரிப்பில், சூர்யா சாய்பல்லவி நடிக்க செல்வராகவன் இயக்கி இருக்கும் என்ஜிகே படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா ! ‘நந்த கோபால குமரன்’ என்பதன் சுருக்கமே என்ஜிகே  நிகழ்ச்சியில பாடலாசிரியர் உமாதேவி பேசும்போது, “இந்த குழுவில் முதன்முதலாக பாடல்கள் எழுதியிருப்பது …

Read More

கார்த்தியின் ‘தீரம் அதிகாரம் ஒன்று ‘

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர். பிரகாஷ் பாபு,  மற்றும் எஸ் .ஆர். பிரபு தயாரிப்பில் கார்த்தி , ரகுல் பிரீத் சிங் , போஸ் வெங்கட்  , மனோபாலா, சத்யன் நடிப்பில் ,  சதுரங்க வேட்டை புகழ்  H.வினோத் இயக்கி இருக்கும் படம தீரன் …

Read More

கூட்டத்தில் ஒருத்தன் @ விமர்சனம்

ட்ரீம் வாரியர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்க,   அசோக் செல்வன் ,  ப்ரியா ஆனந்த் , நடிப்பில்  ஞானவேல் இயக்கி இருக்கும் படம் கூட்டத்தில் ஒருத்தன் .   ரசனைக்கு முதல்வனா ? பார்க்கலாம் .   பள்ளிக் கல்விக்  காலத்தில் நல்ல …

Read More