
கமல்ஹாசனின் வழிகாட்டுதலில் திரைத்துறையினருக்கு பயிற்சி
திரைத் துறை பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்களின் பங்களிப்புடனேயே இயங்குகிறது. தற்போது கிட்டத்தட்ட 35 திரைத்துறை சார்ந்த கூட்டமைப்புகள் இருக்கின்றன. இதில் இருப்பவர்களது திறனாய்வுக்கும், பயிற்சிக்கும் சரியான உள்கட்டமைப்போ, தளமோ தற்போது இல்லை. இதனால் அகில இந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் …
Read More