நண்பேன்டா @ விமர்சனம்
ரெட் ஜெயண்ட் மூவீஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்து கதாநாயகனாக நடிக்க , நயன்தாரா, சந்தானம் ஆகியோர் நடிப்பில் அறிமுக இயக்குனர் ஜெகதீஷ் எழுதி இயக்கி இருக்கும் படம் நண்பேன்டா . ரசிகர்களின் நட்பைப் பெறுமா படம் ? பார்க்கலாம். ” …
Read More