
இன்சூரன்ஸ் மோசடி பின்னணியில் ஒரு பேய்ப்படம் “படித்தவுடன் கிழித்துவிடவும் “
நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் ஒவ்வொரு காமெடியிலும் ஒரு வசனம் மக்களிடையே வரவேற்பை பெறும். அப்படி யாராலும் மறக்க முடியாத வசனம் “ படித்தவுடன் கிழித்துவிடவும் “ அந்த வசனத்தை தலைப்பாக கொண்டு ஒரு படம் உருவாகிறது. இந்த படத்தை I கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பில் பிரமாண்டமாக தயாரித்திருப்பவர் R.உஷா. கூல்சுரேஷ், பிரதீக், ஸ்ரீதர், சீனி ஆகிய …
Read More