செப்டம்பர் 8 இல் திரைக்கு வரும் ‘RED SANDAL WOOD’

2015 ல் செம்மரம்  வெட்டியதாக கொலை செய்யப்பட்ட தமிழர்களை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் ” RED SANDAL WOOD ” செப்டம்பர்  8 ம் தேதி வெளியாகிறது.   வெற்றி நடிப்பில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள படம் …

Read More