“பூஜையா இல்லை வெற்றி விழாவா?”- கோலாகல பூஜையில் ‘கோல்மால்’
“நடப்பது படத்தின் பூஜையா இல்லை வெற்றி விழாவா என்று சந்தேகம் வருகிறது.அந்த பிரம்மாண்டமாக நடக்கிறது பூஜை” என்று விஜய் ஆன்டனி சொல்ல வேண்டும் என்றால் அந்த படத்தின் பூஜை எவ்வளவு பாசிட்டிவ் அதிர்வுகளோடு இருந்திருக்க வேண்டும்? அப்படி இருந்தது கோல்மால் …
Read More