கிராமத்துப் பண்பாடு, கலாசாரத்தோடு ‘ குலசேகரபட்டினம்’
முற்றிலும் புதுமுக கலைஞர்கள் பணியாற்றியிருக்கும் குலசேகரபட்டினம் என்ற புதிய படம் வேகமாக வளர்ந்து முடிவடைந்துள்ளது. அண்ணன் – தம்பி பாசத்தோடு காதலையும் கலந்து சொல்ல வருகிறது. ஆ.ஜார்ஜ் வில்லியம், ஜேம்ஸ் இன்டர்நேஷனல் பிலிம் என்ற நிறுவனத்தின் சார்பில் குலசேகரபட்டினம் படத்தை …
Read More