வெற்றிக்குரியாள் ஆவாள் ‘அன்புக்கினியாள்’

நடிகர் அருண்பாண்டியன்  தயாரிப்பில் அவரது மகள் கீர்த்தி பாண்டியன் நடிப்பில் இயக்குநர்  கோகுல் இயக்கி இருக்கும் படம் அன்பிற்கினியாள். இப் படத்தில் அருண்பாண்டியன் முக்கியப்  பாத்திரத்தில் நடிக்கவும் செய்துள்ளார்.   வரும் மார்ச் மாதம் 5-ஆம் தேதி வெளியாக இருக்கும் இப்படம்  பத்திரிகையாளர்களுக்கு  பிரத்யேகமாக திரையிடப்பட்டது. …

Read More