குருநாதரின் மகன் நடிக்க சிஷ்ய இயக்குனர் தயாரிக்கும் ஹிட்லிஸ்ட்

இயக்குனர் கே எஸ் ரவிகுமார் தயாரிக்கும் ‘ஹிட் லிஸ்ட்’ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா .    படத்தயாரிப்புக் குழுவின் குடும்பத்தினரால் குத்துவிளக்கேற்றப்பட்டு  நிகழ்ச்சி துவங்கி வைக்கப்பட்டது.   படத்தின் முன்னோட்டம்  மற்றும்  இரண்டு பாடல்கள் திரையிடப்பட்டன .   இயக்குனர்கள் …

Read More

சுயாதீனக் கலைஞர்களுக்காக நடிகர் ஜீவா துவங்கி இருக்கும் ‘டெஃப் ஃப்ராக்ஸ்’ தளம்

 நடிகர் ஜீவா, திரையுலகில்   21 வருடங்களை நிறைவு செய்கிறார்.  அடுத்த கட்டமாக இசை தயாரிப்பில் இறங்கியுள்ளார்.  அவரது  ‘டெஃப்  ஃப்ராக்ஸ்’  ரெக்கார்ட்ஸ் மியூசிக் லேபிள் என்ற புதிய முயற்சியின் துவக்க விழா நடந்தது.  சுயாதீனக் கலைஞர்களுக்கான தனித்திறமைகளை வெளிப்படுத்துவதற்கான இந்தத் தளம்  பற்றிய அறிமுக  …

Read More

ஜெயம் ரவியின் ‘சைரன்’ படத்தின் டீசர் வெளியீடு .

Home Movie Makers சார்பில் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில்,  ஜெயம் ரவி நடிப்பில், அறிமுக இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கும் ‘சைரன்’ படத்தின் டீசர்,  தீபாவளிக் கொண்டாட்டமாக வெளியாகியுள்ளது.     ஜெயம் ரவியின்  சைரன் படத்தில்  சால்ட் அண்ட் பெப்பர் …

Read More

“எம்.ஜி.ஆர் இருந்திருந்தால்…….” ஜப்பான் பட விழாவில் சுவாரஸ்யம்

பருத்தி வீரன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் கார்த்தி, தனது திரையுலக பயணத்தில் இருபது வருடங்களை கடந்து வந்திருக்கிறார். இந்த இருபதாவது வருடத்தில் அவரது 25வது படமாக ராஜூ முருகன் இயக்கத்தில் ‘ஜப்பான்’ திரைப்படம் உருவாகியுள்ளது.    …

Read More

இறைவன் @ விமர்சனம்

பேஸ்ஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம் மற்றும் ஜெயராமன் தயாரிக்க, ஜெயம் ரவி, நயன்தாரா, நரேன், விஜய லக்ஷ்மி, சார்லி,  அழகம்பெருமாள் நடிப்பில் அஹமது இயக்கி, வெளிவந்திருக்கும் படம்.  போலீஸ் அதிகாரி நண்பர்கள் இருவரில்,  மனைவி  (விஜயலட்சுமி) குழந்தை என்று இருக்கும் ஒருவனின் ( நரேன்) …

Read More

”விஜய சேதுபதியை இயக்க விருப்பம் ”- ‘இறைவன்’ விழாவில் ஜெயம் ரவி

பேஷன் ஸ்டுடியோஸ், சுதன் சுந்தரம் தயாரிப்பில் ஐ. அகமது இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் வரும் செப்டம்பர் 28 ஆம் தேதி ‘இறைவன்’ படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதன் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் …

Read More

அடங்க மறு வெற்றிச் சந்திப்பு

ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் தயாரித்த படம் ‘அடங்க மறு’.   ஜெயம் ரவி, ராஷி கண்ணா நடிப்பில், சாம் சி எஸ் இசையில் அறிமுக இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கியிருந்தார்.   கிளாப் போர்ட் ப்ரொடக்‌ஷன்ஸ் கிருஸ்துமஸ் …

Read More

ஜெயம் ரவியின் கம்பீரத்தில் ‘ அடங்க மறு’

ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் தயாரித்திருக்கும் படம் ‘அடங்க மறு’.   ஜெயம் ரவி, ராஷி கண்ணா நடிக்க, சாம் சி எஸ் இசையமைக்க, அறிமுக இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கியிருக்கிறார்.   டிசம்பர் 21ஆம் தேதி வெளியாகும் …

Read More

பெரிய நடிகர்கள் நடிக்க யோசித்த கதையில் புதுமுகம் ரோஷன் நடிக்கும் சுசீந்திரனின் ‘ஜீனியஸ்’

சுதேசிவுட் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் ரோஷன் தயாரித்துக் கதாநாயகனாக நடிக்க, பிரியா , ஆடுகளம் நரேன் , சிங்கம் புலி, ஜெயபிரகாஷ் நடிப்பில் சுசீந்திரன் இயக்கி இருக்கும் படம் ஜீனியஸ் .  படத்தின் முதல் தோற்ற வெளியீடு  மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பில்  …

Read More

வெற்றியின் மகிழ்ச்சி ஒலியில் ‘டிக் டிக் டிக் ‘

நேமிசந்த் ஜபக், வி ஹிதேஷ் ஜபக் தயாரிப்பில், சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ் நடித்துள்ள படம் டிக் டிக் டிக்.   இந்தியாவின் முதல் விண்வெளி திரைப்படமான இந்த படத்தில் ஜெயம் ரவியின் மகனாக அவரது சொந்த …

Read More

”ஆயிரம் படங்களுக்கு இசையமைக்க விரும்புகிறேன்” – ‘டிக் டிக் டிக்’கில் சதம் அடித்த D. இமான்

நேமிசந்த் ஜபக் சார்பில் வி ஹித்தேஷ் ஜபக் தயாரிக்க,   ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ், ஜெயபிரகாஷ், வின்சென்ட் அசோகன், ரமேஷ் திலக், ரித்திகா உள்ளிட்ட பலர் நடிப்பில், சக்தி சௌந்தர்ராஜன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்க,   இந்தியாவின் முதல் ஸ்பேஸ் திரில்லர் படமாக …

Read More

வனமகன் @ விமர்சனம்

திங்க் பிக் ஸ்டுடியோஸ் சார்பில் ஏ.எல்.அழகப்பன் தயாரிக்க,  ஜெயம் ரவி மற்றும் சாயி ஷா ஜோடியாக நடிக்க, பிரகாஷ் ராஜ், தம்பி ராமையா , வருண் , சண்முகராஜன், வேல. ராமமூர்த்தி ஆகியோர் நடிக்க, இயக்குனர் விஜய் இயக்கியிருக்கும் படம் ‘வனமகன்’. …

Read More

பழங்குடியினர் வாழ்க்கையை சொல்லும் வனமகன்

திங்க் பிக் ஸ்டுடியோஸ் சார்பில் ஏ.எல்.அழகப்பன் தயாரிக்க, ஜெயம் ரவி ,  சாயீஷா ஜோடியாக நடிக்க, ஏ எல் விஜய் இயக்கி இருக்கும் படம் வனமகன் அடர்ந்த வனப்பகுதியை கதைக்களமாக கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தில் . முதன்முறையாக ஹரீஸ் ஜெயராஜ் …

Read More