கைகளாலேயே வரையப்பட்ட ‘பன் பட்டர் ஜாம்’ பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்,  வெளியீடு !

ரெய்ன் ஆப் ஆரோஸ் (Rain of Arrows) நிறுவனம் சார்பாக சுரேஷ் சுப்பிரமணியம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘பன் பட்டர் ஜாம்’. இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் பிக்பாஸ் சீசன் 5 வின்னர் ராஜூ ஜெயமோகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். …

Read More

பதான் @ விமர்சனம்

யஷ்ராஜ் பிலிம்ஸ் சார்பில் ஆதித்ய சோப்ரா தயாரிக்க, ஷாருக் கான், தீபிகா படுகோனே, ஜான் ஆபிரகாம், டிம்பிள் கபாடியா, சல்மான் கான் நடிப்பில் ஸ்ரீதர் ராகவன் திரைக்கதையில் சித்தார்த் ஆனந்த் எழுதி இயக்கி இருக்கும் படம்.    இந்திய  உளவுத் துறைக்காக பணியாற்றிய …

Read More