நல்லக்கண்ணு அய்யாவின் பாராட்டில் ஜோக்கர்

ஜோக்கர் படத்தின் வெற்றி விழாவில் கம்யூனிஸ்டு தலைவர் நல்லகண்ணு அய்யா  ,நடிகர் சிவகுமார், எடிட்டர் மோகன் , இயக்குனர் லிங்குசாமி ஆகியோர் கலந்து கொண்டு  வாழ்த்தினர்  அதிலும்  உத்தமத் தலைவர் நல்லகண்ணு அய்யா  கலந்து கொண்டதன் மூலம் அந்த விழாவே புனிதம் …

Read More