இளையராஜா இசை அமைக்கும் ஆங்கிலப் படம்

மதுரையை பூர்வீகமாகக் கொண்ட ஆஸ்திரேலிய தமிழர் ஜூலியன் பிரகாஷ் . இவர் தயாரித்து இயக்கி, படத் தொகுப்பு செய்து பாடல்கள் எழுதி இயக்கி இருக்கும் ஆங்கிலப் படம் Love and Love Only . இந்தப் படத்துக்கு இளையராஜா இசை அமைக்கிறார் …

Read More