”மாடு கூட தெய்வமாகத் தெரிந்தது” – ‘மெய்யழகன்’ நன்றி விழாவில் நெகிழ்ந்த கார்த்தி

2டி என்டர்டெயின்மென்ட் சார்பில் சூர்யா-ஜோதிகா தயாரிப்பில் கார்த்தி,  அர்விந்த் சாமி,  ஸ்ரீ திவ்யா நடிப்பில்  96 புகழ் பிரேம்குமார்  இயக்கத்தில் கடந்த செப்-27ஆம் தேதி வெளியான  ‘மெய்யழகன்.  விமர்சன ரீதியாக மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது.  இந்த நிலையில் ‘மெய்யழகன்’ படக்குழுவினர் நன்றி தெரிவிக்கும் …

Read More

மெய்யழகன் @ விமர்சனம்

2D என்டர்டெயின்மென்ட் சார்பில் சூர்யா – ஜோதிகா தயாரிக்க, கார்த்தி, அரவிந்த சாமி, ஸ்ரீ திவ்யா, ராஜ்கிரண் , தேவதர்ஷினி நடிப்பில், இதற்கு முன்பு 96 படத்தை இயக்கிய சி பிரேம் குமார் எழுதி இயக்கி இருக்கும் படம்.  சொத்து விசயத்தில் …

Read More

“வெறுப்புணர்வை மாற்றும் படமாக மெய்யழகன் இருக்கும்” – இயக்குநர் பிரேம்குமார்

2டி என்டர்டெயின்மென்ட் சார்பில் சூர்யா-ஜோதிகா தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘மெய்யழகன்’. கார்த்தி, அரவிந்த்சாமி  நடித்துள்ள இப்படத்தை 96 புகழ் பிரேம்குமார் இயக்கியுள்ளார், ராஜ்கிரண்,ஸ்ரீ திவ்யா,  தேவதர்ஷினி, ஜே.பி, ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.    96 படத்தில் இசையால் வசியம் செய்த …

Read More

அர்ஜுன் தாசின் ரொமான்ஸ் காட்சிகள்

தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் அர்ஜுன் தாஸ். அவரது குரலே அவருக்கு தனி ரசிகர் பட்டாளத்தைப் பெற்றுத் தந்துள்ளது. கைதி படத்தில் அசத்தல் வில்லனாக அறிமுகமானவர், குறுகிய காலத்தில் இளம் நாயகனாக வளர்ந்து நிற்கிறார். அநீதி, …

Read More

சுயாதீனக் கலைஞர்களுக்காக நடிகர் ஜீவா துவங்கி இருக்கும் ‘டெஃப் ஃப்ராக்ஸ்’ தளம்

 நடிகர் ஜீவா, திரையுலகில்   21 வருடங்களை நிறைவு செய்கிறார்.  அடுத்த கட்டமாக இசை தயாரிப்பில் இறங்கியுள்ளார்.  அவரது  ‘டெஃப்  ஃப்ராக்ஸ்’  ரெக்கார்ட்ஸ் மியூசிக் லேபிள் என்ற புதிய முயற்சியின் துவக்க விழா நடந்தது.  சுயாதீனக் கலைஞர்களுக்கான தனித்திறமைகளை வெளிப்படுத்துவதற்கான இந்தத் தளம்  பற்றிய அறிமுக  …

Read More

ஜப்பான் @ விமர்சனம்

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ் ஆர் பிரகாஷ் பாபு, எஸ் ஆர் பிரபு தயாரிக்க, கார்த்தி , அனு இமானுவேல், ஜித்தன் ரமேஷ், சுனில், விஜய் மில்டன், வாகை சந்திரசேகர் நடிப்பில் ஜெயப்பிரகாஷ் திருமலைசாமியோடு சேர்ந்து கதையும் , முருகேஷ் பாபுவோடு …

Read More

”ஒவ்வொரு படமும் ஒவ்வொரு மைல்கல்தான் “- ‘ஜப்பான்’ கார்த்தி

ஜப்பான் படம் தொடர்பாக சுவையான கேள்விகளுக்குப் பதில் அளித்துள்ளார் கார்த்தி  படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பார்க்கும்போது மிகவும் வித்தியாசமாக இருந்தது, உங்களுக்கும் முதலில் கதை கேட்கும்போது அப்படித்தான் இருந்ததா? ஆம். ஆனால் அப்போது ஜப்பான் என்று பெயர் வைக்கவில்லை.  இப்படி ஒருவனை சமுதாயம் உருவாக்கி இருக்கிறதா என்று ஆச்சரியமாக இருந்தது. அவன் என்ன செய்வான், என்ன பேசுவான் என்று சொல்லவே முடியாது. இப்படி ஒரு கதாபாத்திரம் வரும்போது இதில் நான் எப்படி நடிக்க முடியும், பொருந்த முடியும் என்று தான் தோன்றியது. அதனால் தான் நடை உடை பாவனை என எல்லாவற்றையும் மாற்றிக் கொண்டு நடித்தேன். அந்த கதாபாத்திரத்துக்கு வித்தியாசமாக சில விஷயங்கள் தேவைப்பட்டன. அந்தத் தேடலில் கிடைத்தது தான் இந்தத் தோற்றம், குரல் மாற்றம் எல்லாம். பருத்திவீரனிலிருந்து ஜப்பான் வரை உங்கள் ஒவ்வொரு கதாபாத்திரமும் வித்தியாசமானதாக இருந்திருக்கிறது. ஜப்பானில் என்ன ஸ்பெஷல்? நீண்ட பயணம் என்பதோடு சேர்த்து மிகவும் கவனமான …

Read More

“எம்.ஜி.ஆர் இருந்திருந்தால்…….” ஜப்பான் பட விழாவில் சுவாரஸ்யம்

பருத்தி வீரன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் கார்த்தி, தனது திரையுலக பயணத்தில் இருபது வருடங்களை கடந்து வந்திருக்கிறார். இந்த இருபதாவது வருடத்தில் அவரது 25வது படமாக ராஜூ முருகன் இயக்கத்தில் ‘ஜப்பான்’ திரைப்படம் உருவாகியுள்ளது.    …

Read More

‘மார்கழி திங்கள்’ திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீடு

இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் ‘மார்கழி திங்கள்’ திரைப்படத்தின் வாயிலாக நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குநராக அறிமுகம் ஆகிறார். இப்படத்தில் மிகவும் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா நடிக்க, ஷியாம் செல்வன், ரக்ஷனா, நக்ஷா சரண் முதன்மை …

Read More

திருக்குறளுக்கு பரதநாட்டியம்! – லக்‌ஷிதாவின் முயற்சிக்குப் பாராட்டுகள்

தமிழ்த் திரையுலகிலும், பத்திரிகை உலகிலும் விருந்தோம்பல் திலகம் என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படுபவர் திரு.கல்யாணம். ஆனந்த் திரையரங்கம் தொடங்கி நாக் ஸ்டுடியோஸ் வரை,  அவர் இருக்கும் இடங்கள் மாற்றம் அடைந்தாலும், அவர் பிறரிடம் காட்டும் அன்பும், அக்கறையும் என்றுமே மாறாதது. அதனால், …

Read More

உழவன் விருதுகள் விழாவில் அரசாங்கத்திற்கு நடிகர் கார்த்தி வைத்த கோரிக்கை

நடிகர் கார்த்தி நடத்தும் உழவன் பவுண்டேஷன் சார்பில் வேளாண்மை மற்றும் அதன் சார் தொழில்களில் சிறப்பாக இயங்கும் நபர்களுக்கு விருது வழங்கும் விழா ஆண்டு தோறும் நடக்கிறது .    இந்த ஆண்டுக்கான விழாவும் சிறப்பாக நடந்தது , சிவகுமார், கார்த்தி, இவர்களோடு …

Read More

சர்தார் @ விமர்சனம்

பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ். லக்ஷ்மன் குமார் தயாரிக்க. இருவேடம் கார்த்தி, ரஜிஷா விஜயன், ராஷி கண்ணா, லைலா, சங்கி பாண்டே, மாஸ்டர் ரித்விக் நடிப்பில் பி எஸ் மித்ரன்  இயக்கி இருக்கும் படம்  பணியில் செய்யும் கடமைகளைக் கூட விளம்பர நோக்கத்தில் சமூக வலைதளங்களில்  படம் …

Read More

இந்திய உளவாளிகளின் கதை ‘சர்தார்’

பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.லக்ஷ்மன் குமார் தயாரித்து, கார்த்தி இரட்டை வேடங்களில் நடிக்கும், பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவான படம் சர்தார். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் படக் குழுவினர் கலந்து கொண்டு பேசினார்கள்    நடிகர் கார்த்தி பேசும்போது,” மித்ரன் இயக்கி …

Read More

பொன்னியின் செல்வன் 1 @ விமர்சனம்

லைக்கா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி ,சரத் குமார், பார்த்திபன்,  திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்ய லக்ஷ்மி, பிரகாஷ் ராஜ், மற்றும் பலப்பலர் நடிப்பில்  மணிரத்னம் இயக்கி இருக்கும் படம் . எழுத்தாளர் கல்கி எழுதி கடந்த முக்கால் …

Read More

”மணி சாரின் படம் என்றால் உயர்தரம்தான்”- நடிகர் கார்த்தி

பொன்னியின் செல்வன் விளம்பரப்படுத்தும் பயணத்துக்காக இந்தியாவையே சுற்றி வந்த கார்த்தி  படம் வெளியீட்டுக்கு ஒரு நாளைக்கு முன் சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் .   “களைப்பாக இருந்தபோதும், இங்கு வந்து உங்களை பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. மூன்று வருட உழைப்பிற்கு பலன் …

Read More

விருமன்@ விமர்சனம்

2 டி என்டர்டைன்மென்ட் சார்பில் நடிகர்  சூர்யா தயாரிக்க  கார்த்தி, அதிதி சங்கர் , ராஜ்கிரண் , பிரகாஷ் ராஜ், சரண்யா பொன்வண்ணன் , சூரி நடிப்பில் முத்தையா இயக்கி இருக்கும் படம் .  ஆணாதிக்க மனோபாவம் கொண்ட தாசில்தார் ஒருவர் ( பிரகாஷ் …

Read More

ஒரு வரியில் முகவரி பெற்ற ‘சுல்தான்’

ட்ரீம் வாரியர்ஸ் சார்பில் ஏற ஆர் பிரகாஷ் பாபு, எஸ் ஆர் பிரபு தயாரிக்க, கார்த்தி, ராஷ்மிகா மந்தனா, நெப்போலியன் நடிப்பில் பாக்யோராஜ் கண்ணன் இயக்கி இருக்கும் சுல்தான் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா.  முன்னோட்டம் வெளியிடப்பட்டு படக் குழுவினர் பேசினார்  …

Read More

‘தம்பி’ இசை வெளியீடு

கார்த்தி, ஜோதிகா  முதல் முறையாக இணைந்து அக்கா- தம்பியாக  நடித்திருக்கும் படம் தம்பி. பாபநாசம் ரீமேக் மூலம் தமிழில் அறிமுகமான இயக்குநர் ஜீத்து ஜோசப் முதல்முறையாக இயக்கும் நேரடி தமிழ்ப்படம். சௌகார் ஜானகி, சத்யராஜ், நிகிலா விமல்,  ரமேஷ் திலக்  நடித்திருக்கும்  …

Read More

கைதி @ விமர்சனம்

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ் ஆர் பிரகாஷ் பாபு, எஸ் ஆர் பிரபு, பிரபாகரன் மற்றும் விவேகானந்தா பிக்சர்ஸ் சார்பில் திருப்பூர் விவேக் ஆகியோர் தயாரிக்க,  கார்த்தி, நரேன், ஜார்ஜ் , தீனா, பேபி மோனிகா , ரமணா, ஹரீஷ் …

Read More