நெருப்பில் குளித்த கொடுமையை, நெஞ்சு நிமிர்த்தி சொன்ன, ‘உயிர் தமிழுக்கு’ அமீர் .

அமீரின் அசத்தலான நடிப்பு மற்றும் பொலிவில்,  மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்துள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’. இந்தப் படத்தின் மூலம் இயக்குனராகவும் அடியெடுத்து வைத்துள்ளார் ஆதம்பாவா.    அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் அமீர் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக சாந்தினி ஶ்ரீதரன் …

Read More

நதி @ விமர்சனம்

Mas  Cinemas சார்பில்  சாம் ஜோன்ஸ் தயாரித்துக் கதாநாயகனாக நடிக்க , கயல் ஆனந்தி, கரு. பழனியப்பன், வேல. ராம மூர்த்தி, ஏ. வெங்கடேஷ், வடிவேல் முருகன் நடிப்பில் கே. ஆர். செந்தில் நாதன் இயக்கி இருக்கும் படம் .  ரஜினி ரசிகராக இருக்கும்  …

Read More

‘நதி’ திரைப்பட டிரெய்லர் வெளியீடு

Mas Cinemas சார்பில், சாம் ஜோன்ஸ் நடித்து தயாரிக்க, இயக்குநர் K.தாமரைசெல்வன்  இயக்கத்தில், காதலையும், நட்பையும் மையமாக கொண்டு, சமூக அவலங்களை சாடும், ஒரு கமர்ஷியல் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “நதி”. அனைத்து பணிகளும் முடிந்து, ஜூலை 22 அன்று திரையரங்குகளில் …

Read More

கள்ளன் படக் குழுவுக்கு மிரட்டல்

எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட்  நிறுவனம் சார்பில் வி.மதியழகன், எஸ்.ரவிச்சந்திரன் இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ கள்ளன்’.   இதில் இயக்குநர் கரு.பழனியப்பன் கதாநாயகனாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக ‘தோழா’ படத்தில் கார்த்தியின் தங்கையாக நடித்த நிகிதா நடித்துள்ளார். இவர்களுடன் வேலா ராமமூர்த்தி, நமோ …

Read More

நட்பே துணை @ விமர்சனம்

அவ்னி மூவீஸ் சார்பாக சுந்தர் சி மற்றும் குஷ்பூ சுந்தர் தயாரிக்க, ஹிப் ஹாப் ஆதி, அனகா, கரு பழனியப்பன், ஹரீஷ் உத்தமன், குமாரவேல் எரும சாணி விஜயகுமார் நடிப்பில் ஸ்ரீகாந்த் வாஸ் ஆர் பி மற்றும் தேவேஷ் ஜெயச்சந்திரன் கதை …

Read More

சுப்பிரமணிய சுவாமி மீதான கோபத்தில் ‘பொறுக்கிஸ்’ டைட்டில் வைத்த இயக்குநர் ..!

KNR மூவிஸ் சார்பில் திரு.ராஜா தயாரித்துள்ள படம்   ‘பொறுக்கிஸ்’. பொறுக்கிஸ்க்கு கீழே  ’அல்ல நாங்கள்’ என்ற  சப் டைட்டிலும் இடம் பெற்றுள்ளது.    பிசாசு, சவரக்கத்தி  படங்களில் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றிய மஞ்சுநாத்.S  ‘பொறுக்கிஸ்’  படத்தின் மூலம் ஒளிப்பதிவாளர் கம்  இயக்குநராக மாறியுள்ளார்.    படத்தின் …

Read More

(இளைய ) ராஜாவின் ‘ராணி ‘

எம் கே பிலிம்ஸ் சார்பில் முத்து கிருஷ்ணன் தயாரிக்க,  இசைஞானி இளையராஜா இசையில் சாய் தன்ஷிகா , நமோ நாராயணன் ஆகியோர் நடிக்க,  சமுத்திரக் கனியின் உதவியாளராக இருந்த பாணி இயக்கி இருக்கும் படம் ராணி .  முத்து கிருஷ்ணன் , …

Read More

சமூக அக்கறை மெடிக்கல் திரில்லர் ‘யாக்கை’

ஆண்மை தவறேல் படத்தை இயக்கிய குழந்தை  வேலப்பன் இயக்கத்தில், ‘பிரிம் பிச்சர்ஸ்’ முத்துக்குமரன் தயாரிக்க ,    கிருஷ்ணா மற்றும் சுவாதி முன்னணி கதாபாத்திரங்களில்  நடித்திருக்கும் படம் ‘யாக்கை’  இசை  யுவன்ஷங்கர் ராஜா.  இந்த யாக்கை படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு …

Read More

வேட்டை சமூகம் வீழ்ந்த கதை சொல்லும், ‘கள்ளன்’

ஆதி மனிதனான ஆதித் தமிழனின் வேட்டைக் கருவி மரத்தால் ஆன கோல்தான் , அதே நேரம் ஒரு வேட்டைக்காரன் தன்னை விட சில சக்தி வாய்ந்த உயிர்களை பழக்கி வைக்கவேண்டும் என்பதன் அடையாளம்தான் முருகனிடம் கோழியும், ஒரு உதவியாள உயிராக இருந்தது …

Read More

மேனன் வேணுமா ‘உறுமீன்’ ரேஷ்மி ?

அக்சஸ் பிலிம் பேக்டரி சார்பில் ஜி.டில்லிபாபு தயாரிக்க பாபி சிம்ஹா, மெட்ராஸ் புகழ் கலையரசன், ரேஷ்மி மேனன் , மனோ பாலா, அப்புக்குட்டி ஆகியோர் நடிப்பில் சக்திவேல் பெருமாள்சாமி இயக்கி இருக்கும் படம் ‘உறுமீன் ‘படத்தின் முதல் டீசர் வெளியானபோதே பலரின் …

Read More

முத்தாய்ப்பாய் ஜெயிக்கும் மூவி ஃபண்டிங்

ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஒரு படத்துக்கு தயாரிப்பாளராக இருப்பது புதிய விஷயம் இல்லை .  ஆனால் படத்தயாரிப்பு என்பது அசாதாரண விசயம் என்று கருதும் சாதாரண மக்கள் நூற்றுக் கணக்கானவர்களிடம் இருந்து ஆயிரம் ரூபாய் முதற்கொண்டு சிறு சிறு தொகையாகக் கூட பெற்று …

Read More