கொரோனாவால் தள்ளிப் போன “போகுமிடம் வெகு தூரமில்லை”

Shark 9 pictures சார்பில்  சிவா கில்லாரி தயாரிப்பில், நடிகர் விமல் மற்றும் கருணாஸ் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்க,  அறிமுக இயக்குநர் மைக்கேல் K ராஜா இயக்கத்தில், உருவாகியிருக்கும் படம் “போகுமிடம் வெகு தூரம் இல்லை”.      மேரி ரிக்கெட்ஸ், ஆடுகளம் நரேன், …

Read More

ரெபெல் என்னும் ரப்பிஷ் (rubbish) @ வி(மர்)சனம்

ஸ்டுடியோ கிரீன் ஃபிலிம் பிரைவேட் லிமிடெட் சார்பில் கே. ஈ .ஞானவேல் ராஜா தயாரிக்க, ஜி வி பிரகாஷ், மமிதா பைஜூ, கருணாஸ் , கல்லூரி வினோத், ஆதித்யா பாஸ்கர் நடிப்பில் நிகேஷ் என்பவர் இயக்கி இருக்கும் படம் .  இந்தியாவில் …

Read More

ரெபெல் திரைப்பட இசை வெளியீட்டு விழா

ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர். எஸ். இயக்கத்தில் இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார்  மற்றும் மமிதா பைஜூ நடிப்பில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘ரெபல்’. இப்படத்தில்  …

Read More

மகத்தான வரவேற்பைப் பெற்று வரும் ஜீ.வி. பிரகாஷ் குமாரின் ‘ரெபல்’ பட டீசர்

தேசிய விருதை வென்ற இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ரெபல்’ திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சூர்யா அவருடைய இணையப் பக்கத்தில் வெளியிட்டு …

Read More

கட்டா குஸ்தி @ விமர்சனம்

விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் மற்றும்  ஆர் டி டீம் ஒர்க்ஸ் சார்பில் விஷ்ணு விஷால் மற்றும் ரவி தேஜா தயாரிக்க, விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்ஷ்மி, கருணாஸ், முனீஸ்காந்த், ரெடின் கிங்ஸ்லி நடிப்பில் செல்ல அய்யாவு எழுதி தமிழிலும் மட்டி குஸ்தி என்ற …

Read More

ஆதார் இயக்குனருக்கு கார் பரிசளித்த தயாரிப்பாளர்

நடிகர் கருணாஸ் கதையின் நாயகனாக நடித்த ‘ஆதார்’ திரைப்படம், சில தினங்களுக்கு முன் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளரான திருமதி சசிகுமார் இயக்குநர் ராம்நாத் பழனிக்குமாருக்கு கார் ஒன்றை பரிசாக அளித்திருக்கிறார். ‘ஆதார்’ …

Read More

” பின்தங்கியிருக்கும் தமிழ் சினிமா” – ‘ஆதார்’ பட விழாவில் ஆதுரக் குற்றச் சாட்டு.

நடிகர் கருணாஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ஆதார்’ படத்தின் இசை வெளியீடு பிரம்மாண்டமாக நடைபெற்றது. படத்தின் ஆடியோவை இயக்குநர் இமயம் பாரதிராஜா வெளியிட, வருகை தந்திருந்த சிறப்பு விருந்தினர்களும், படக்குழுவினரும் பெற்றுக்கொண்டனர்.     இயக்குநர் இமயம் பாரதிராஜா சிறப்பு விருந்தினராக கலந்து …

Read More

சங்கத் தலைவன் @ விமர்சனம்

இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் கருணாஸ், சமுத்திரக் கனி, சுனு லக்ஷ்மி, ரம்யா, மாரி முத்து நடிப்பில் மணிமாறன் திரைக்கதை எழுதி இயக்கி இருக்கும் படம் சங்கத் தலைவன்.  சங்க நாதம் எழுப்பும் தலைவனா? சங்கிப் போன தலைவனா? பேசலாம்.  விசைத்தறி நெசவுத் தொழிற்சாலை ஒன்றில் மனசாட்சி …

Read More

திருநாள் @ விமர்சனம்

கோதண்டபாணி பிலிம்ஸ் சார்பில் எம்.செந்தில்குமார் தயாரிக்க , ஜீவா , நயன்தாரா, சரத் லோகித் சிவா, கருணாஸ்  , ஜோ மல்லூரி  ஆகியோர் நடிக்க , பி எஸ் ராம்நாத் கதை  திரைக்கதை வசனம் எழுதி இயக்கி இருக்கும் படம் திருநாள் . இந்தத் திருநாள் …

Read More

தில்லுக்கு துட்டு @ விமர்சனம்

ஸ்ரீ தேனாண்டாள்  பிலிம்ஸ் சார்பில் முரளி ராமசாமி தயாரிக்க,  சந்தானம் , ஷனாயா, கருணாஸ் , ஆனந்த ராஜ், நான் கடவுள் ராஜேந்திரன் ஆகியோர் நடிக்க ,  லொள்ளு சபா புகழ் ராம் பாலா கதை எழுதி இயக்கி இருக்கும் படம் …

Read More

அழகு குட்டி செல்லம் @ விமர்சனம்

நீயா நானா நிகழ்ச்சித் தயாரிப்பாளர் அந்தோணி திருநெல்வேலி தனது மெர்க்குரி நெட்வொர்க்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்க,  கருணாஸ், தம்பி ராமையா, ஆடுகளம் நரேன் , அகில், ஜான் விஜய், மெட்ராஸ் ரித்விகா, வினோதினி, மற்றும் கருணாசின் மகன் கென், யாழினி, சாணக்யா, …

Read More