
விஜய் ரசிகர்களை கிண்டல் செய்யும் முருகதாஸ்
கத்தி படத்தின் கதை தன்னுடையது என்று கூறும் கறுப்பர் நகரம் படத்தின் இயக்குனர் கோபி , அதற்கான தனது தரப்பை விவாதபூர்வமாக ஒவ்வொரு முறையும் எடுத்து வைக்கிறார் . அதற்கு அதே பாணியில் அறிவுப்பூர்வமாக பதில் சொல்லி பதிலடி கொடுக்க வேண்டிய …
Read More