
கத்துக்குட்டி படத்தைக் கொண்டாடும் விமல் , சிவ கார்த்திகேயன்
சமூக அக்கறைத் திரைப்படமாக மலர்ந்து இருக்கும் ‘கத்துக்குட்டி’ படம் பார்த்து நடிகர்கள் சிவகார்த்திகேயன், விமல், சூரி, இயக்குநர் பொன்ராம் ஆகியோர் ‘தமிழ் ரசிகர்கள் தவற விடக்கூடாத படம் கத்துக்குட்டி’ எனப் பாராட்டி இருக்கிறார்கள் . அப்படி என்ன பாராட்டினார்கள் ? சிவகார்த்திகேயன்: …
Read More