
21 ஆம் தேதி திரைக்கு வரும் கே ஜி எஃப்(KGF)
கன்னடத்தில் பிரபலமான ஹீரோவான யாஷ் நாயகனாக நடிக்க, ஹோம்பெல் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் கே ஜி எஃப் . (KGF). கோலார் தங்க வயல் என்பதன் சுருக்கமான இந்தப் படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, மாளவிகா, மற்றும் பலர் நடிக்கிறார்கள் …
Read More