”திரைக்கு வெளியே வந்து அடிக்கும் விஷால் ”- ‘ லத்தி பட விழாவில் உதயநிதி ஸ்டாலின்
வினோத் குமார் இயக்க, ராணா புரோடக்ஷன்ஸ் சார்பில் நடிகர்கள் ரமணாவும், நந்தாவும் தயாரிக்க, தென்னிந்திய நடிகர் சங்கப் பொதுச்செயலாளர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் விஷால் நடிப்பில் உருவாகி இருக்கும் லத்தி படத்தின் பிரமாண்ட டீஸர் வெளியீட்டு விழா நடைபெற்றது. …
Read More