டெல்லிகணேஷ் மகன் மஹா நடிக்கும் ‘என்னுள் ஆயிரம் ‘
தயாரிப்பாளராகி விட்டார் நடிகர் டெல்லிகணேஷ் . அதுவும் தனது ‘தயாரிப்பு’க்காகவே இவர் தயாரிப்பாளராகி இருக்கிறார் . அந்த ‘தயாரிப்பு’ என்பது அவர் மகன் மஹா . ஓம் கணேஷ் கிரியேஷன்ஸ் என்ற பெயரில் நாடகங்கள் நடத்திய டெல்லி கணேஷ் அதே பெயரில் …
Read More