“ஹய்யோ… அவரு ‘டான்’லாம் இல்லீங்க …” – ஐந்து கோடி நஷ்ட ஈடு கேட்கும், அப்துல் மாலிக் தரப்பு

போதைப் பொருள் கடத்தலில் கைது செய்யப்பட்டிருக்கும் ஜாபர் சாதிக்குக்கும் மலேசியாவைச் சேர்ந்தவரும் கபாலி படத்தின் இணை தயாரிப்பாளருமான அப்துல் மாலிக் என்பவருக்கும் போதைப் பொருள் ரீதியாகத்   தொடர்பு உண்டு என்று அண்மையில் ஆதன் மீடியா யூ டியூப் சேனல் உட்பட ஒரு சில சேனல்களில் காணொளி  வெளியானது.  …

Read More

நட்பின் கதையில் ‘கில்லி பம்பரம் கோலி’

ஸ்ரீ சாய் ஃபிலிம் சர்க்யூட் சார்பில்  D.மனோஹரன் தயாரித்து,  கதை திரைக்கதை வசனம் எழுதி  இயக்கும் படம் கில்லி பம்பரம் கோலி. நம் மண்ணுக்கே உரிய விளையாட்டுகளான கில்லி பம்பரம் கோலி ஆகியவற்றின் பெருமையை பறைசாற்றும் eஎன்று அறிமுகப்படுத்தப்படும்  இப்படம் ஜூன் …

Read More

காமெடி காதல் கலகலப்பில் க க க போ

டி என் எஸ் மூவி மேக்கர்ஸ் சார்பில் மலேசியத் தமிழர்களான டாக்டர் செல்வி சங்கர் மற்றும் அவரது கணவர் டாக்டர் சங்கர் ஆகியோர் தயாரிக்க,  தேவர் பிக்சர்ஸ் சார்பில் ஐயப்பனின் மகன் பாரதி ஐயப்பனும் , சுகு பூப்பாண்டியனும் இணைந்து வெளியிட …

Read More

தமனின் ‘சாஹசம்’ காட்டும் பாடல்கள்

ஸ்டார் மூவிஸ் சார்பில் நடிகர் தியாகராஜன் திரைக்கதை, வசனம் எழுதி தயாரிக்க அவரது மகன் நடிகர் பிரஷாந்த் ஹீரோவாக நடிக்க அருண் ராஜ் வர்மா என்ற புது இயக்குனர் அறிமுகமாகும் படம் சாஹசம் . மிஸ் ஆஸ்திரேலியா பட்டம் பெற்ற ஆஸ்திரேலிய …

Read More

ஸ்ரீகாந்த் தேவாவின் ‘ஸ்மைல் பிளீஸ்’

தெருக்கூத்து, நாடகம், சினிமா, தொலைக்காட்சித் தொடர்கள், ஆன்மீக சீசன் கேசட்டுகள், சினிமா பாடல்களின் டியூன்களை கொலை செய்து வரும் அரசியல் கட்சிக் கொள்கை விளக்கப் பாடல்கள்…. நம்மைப் பொறுத்தவரை இசைப் பாடல்களுக்கான எல்லைகள் இவ்வளவுதான். ஆனால் உலக அளவில் பல்வேறு கருத்தாக்கங்களைத் …

Read More

மனைவி ஊரில் இருந்து ஒரு ஹீரோயின்

தீபக் குமார் நாயர் தயாரிப்பில் மிர்ச்சி செந்தில் , ஸ்ருதிபாலா , ஜான் விஜய் ஆகியோர் நடிக்க , ஏ. வெங்கடேஷ் இயக்கி இருக்கும் படம் ரொம்ப நல்லவன்டா நீ படத்தில் சர்வஜித், கடலோரக் கவிதைகள் ரேகா, ரோபோ ஷங்கர், இமான் …

Read More
maindhna review

மைந்தன் @ விமர்சனம்

  மலேசியாவில் 170 சேனல்கள், பண்பலை வானொலிகள் என்று கொடிகட்டிப் பறக்கும் ஆஸ்ட்ரோ  ஷா நிறுவனம்  மலாய், சீன மொழிகளில் படங்களை தயாரித்து வந்த நிலையில் அடுத்து  தமிழ்ப் படங்களை தயாரிக்கத் தொடங்கி ‘அப்பளம்’ படத்தை முதலில்  தயாரித்தது. அது வணிக …

Read More

மைந்தன்….. மெயின் தான்!

மலேசியாவில் 170 சேனல்கள், பண்பலை வானொலிகள் என்று கொடிகட்டிப் பறக்கும் ஆஸ்ட்ரோ  ஷா நிறுவனம்  மலாய், சீன மொழிகளில் படங்களை தயாரித்து வந்தது . அடுத்து  தமிழ்ப் படங்களை தயாரிக்கத் தொடங்கி ‘அப்பளம்’ படத்தை முதலில்  தயாரித்தது. இது வணிக வெற்றியையும் …

Read More