திரைப்படமான குறும்படம் ‘மேயாத மான்’

இயக்குனர் கார்த்திக்  சுப்புராஜின் ‘ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம்’ தயாரிக்க , வைபவ் –  விஜய் தொலைக்காட்சி புகழ் பிரியா பவானி சங்கர் நடிக்க,  ரத்னகுமார் இயக்கி இருக்கும் படம் மேயாத மான். தான்  இயக்கிய மது என்கிற குறும்படத்தைதான் தற்போது அவர் மேயாத மான் என்கிற படமாக …

Read More