குருநாதரின் மகன் நடிக்க சிஷ்ய இயக்குனர் தயாரிக்கும் ஹிட்லிஸ்ட்
இயக்குனர் கே எஸ் ரவிகுமார் தயாரிக்கும் ‘ஹிட் லிஸ்ட்’ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா . படத்தயாரிப்புக் குழுவின் குடும்பத்தினரால் குத்துவிளக்கேற்றப்பட்டு நிகழ்ச்சி துவங்கி வைக்கப்பட்டது. படத்தின் முன்னோட்டம் மற்றும் இரண்டு பாடல்கள் திரையிடப்பட்டன . இயக்குனர்கள் …
Read More