சென்னை நேரு திறந்தவெளி மைதானத்தில் சந்தோஷ் நாராயணனின் ‘நீயே ஒளி’ இசை நிகழ்ச்சி
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.. முதன்முதலாக சென்னை நேரு ஸ்டேடியத்தில் ‘நீயே ஒளி’ எனும் பெயரில் இசை நிகழ்ச்சியை நடத்துகிறார். இது தொடர்பாக சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் சந்தோஷ் நாராயணன், சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் துணை மேலாளர் …
Read More