புதிய மாற்றங்களுடன் நெஞ்சில் துணிவிருந்தால்
சந்தீப் கிஷன், விக்ராந், ஹரிஷ் உத்தமன் ஆகியோர் நடிப்பில் D.இமான் இசையில் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி, நவம்பர் 10 கடந்த வெள்ளி கிழமை அன்று வெளியாகி திரை அரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிற “ நெஞ்சில் துணிவிருந்தால்” திரைப் படத்தின், மறு சீரமைப்பு வடிவம் இன்று …
Read More