தொண்டரின் வாரிசு அரசியலுக்கு வரும் ‘எலெக்ஷன்’

ரீல் குட் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரிப்பில் விஜய்குமார் நடிப்பில் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகி, மே 17ஆம் தேதி சக்தி பிலிம் ஃபேக்டரி சக்தி வேலன் வெளியிடும் ‘எலக்சன்’  திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு . படத்தின் தயாரிப்பாளர் ஆதித்யா அனைவரையும் வரவேற்று …

Read More

மாரி செல்வராஜ் இயக்கத்தில், ‘பைசன் காளமாடன்’ 

அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து,நடிகர் துருவ் விக்ரம் நடிப்பில்,மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு ‘பைசன் காளமாடன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.  இப்படத்தின் படப்பிடிப்பு இன்று மே 6ஆம் தேதி தொடங்குகிறது. பரியேறும் பெருமாள்  படத்திற்குப் பிறகு, இயக்குநர் …

Read More

புளூ ஸ்டார் @ விமர்சனம்

நீலம் புரடக்ஷன்ஸ் சார்பில் இயக்குனர் பா. ரஞ்சித் வழங்க, லெமன் லீஃப் கிரியேஷன்ஸ் சார்பில் ஆர் .கணேஷ் மூர்த்தி, ஜி.சவுந்தர்யா ஆகியோர் தயாரிக்க,  அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன், சாந்தனு, பிரித்வி, திவ்யா துரைசாமி, பகவதி பெருமாள், இளங்கோ குமாரவேல், லிசி …

Read More

நட்போடு ஒரு நட்சத்திர கிரிக்கெட் : ‘புளூ ஸ்டார்’ Vs ‘சிங்கப்பூர் சலூன்’

இயக்குனர் பா.இரஞ்சித் தலைமையில் புளூஸ்டார் படக்குழுவினரும்,  நடிகர் ஆர் ஜே பாலாஜியின் தலைமையில் சிங்கப்பூர் சலூன் படக்குழுவினரும்  இணைந்து நட்புக்காக கிரிக்கெட் விளையாடியுள்ளனர். இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் வெளியானாகும் நேரத்தில் இரண்டு படக்குழுவினரும் இணைந்து ஒன்றாக கிரிக்கெட் விளையாடி தங்களது …

Read More

”மோசம் போகலாமோ நாடு? முடிந்தவரை வந்து போராடு” – ‘புளூ ஸ்டார்’ பா. ரஞ்சித்

நீலம் புரொடெக்ஷன்ஸ்  சார்பாக இயக்குநர் பா.ரஞ்சித்  மற்றும்  லெமன் லீப் கிரியேஷன்ஸ்  சார்பாக  ஆர்.கணேஷ் மூர்த்தி  மற்றும்  ஜி.சவுந்தர்யா ஆகியோர்  இணைந்து  தயாரித்திருக்கும்  திரைப்படம்  ப்ளூ ஸ்டார். அசோக் செல்வன்,  சாந்தனு,  கீர்த்தி பாண்டியன்,  ப்ருத்வி,  பகவதி பெருமாள், இளங்கோ குமரவேல், …

Read More

”எல்லோரும் கொண்டாட ஒரு படம் ‘புளூ ஸ்டார் ”- இயக்குனர் ஜெயக்குமார்

அசோக் செல்வன், சாந்தனு, பிரித்வி பாண்டியராஜன், கீர்த்திபாண்டியன் , திவ்யா துரைசாமி, லிசி ஆண்டனி, இளங்கோ குமாரவேல், பகவதிபெருமாள், அருண்பாலாஜி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் “புளூஸ்டார்”    லெமன்லீப் கிரியேசன் பிரைவேட் லிமிடெட் R. கணேஷ்மூர்த்தி, G.சவுந்தர்யா , மற்றும் நீலம் …

Read More

கிரிக்கெட் , காதல் , நட்பு … (ஆபரேஷன்) ‘புளூ ஸ்டார்’ (?)

அசோக்செல்வன், கீர்த்தி பாண்டியன் , சாந்தனு, பிரித்வி, திவ்யா துரைசாமி, நடிப்பில் அறிமுக இயக்குனர் ஜெய்குமார் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் படம் ‘புளூஸ்டார்’   கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்   தமிழ் அழகன் ஒளிப்பதிவு செய்கிறார்.பாடல்கள்  அறிவு மற்றும் உமாதேவி.   இயக்குனர் பா.இரஞ்சித்திடம் …

Read More

பொம்மை நாயகி @ விமர்சனம்

நீலம் புரடக்ஷன்ஸ் சார்பில் பா. ரஞ்சித் மற்றும் யாளி ஃபிலிம்ஸ் தயாரிக்க, யோகிபாபு, சுபத்ரா, சிறுமி ஸ்ரீமதி ஹரி , ஜி எம் குமார், அருள்தாஸ் நடிப்பில் ஷான் எழுதி இயக்கி இருக்கும் படம்.  பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவருக்கு ( …

Read More

“இந்த முகத்தில் கூட ஏதோ ஒன்னு இருக்கு இருக்குன்னு நினைத்தால்..” ; அழைப்பு விடுத்த யோகிபாபு

இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் ‘பொம்மை நாயகி’. நடிகர் யோகிபாபு கதையின் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார் இயக்குனர் ஷான். கதாநாயகியாக சுபத்ரா நடிக்க, யோகிபாபுவின் மகளாக குழந்தை நட்சத்திரம் …

Read More

நட்சத்திரம் நகர்கிறது @ விமர்சனம்

யாழி ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நீலம் புரடக்சன்ஸ் தயாரிக்க,  காளிதாஸ் ஜெயராம், துஷாரா, கலையரசன்,  நடிப்பில்  பா.ரஞ்சித் இயக்கியுள்ள படம் . பாண்டிச்சேரியில் நவீன நாடகம் நடத்துகிற- சினிமாவில் நடிப்பவர்களும்  பங்கெடுத்துக் கொண்டு தங்கள் திறமையை வளர்த்துக் கொள்கிற – தரமான நாடகக் குழுவில் …

Read More

பா. ரஞ்சித்தின் ‘நட்சத்திரம் நகர்கிறது’ இசை வெளியீட்டு விழா

இயக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில், யாழி ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நீலம் புரடக்சன்ஸ் தயாரித்துள்ள திரைப்படம் ‘நட்சத்திரம் நகர்கிறது’. காதலை மாறுபட்ட கோணத்தில் அதன் அரசியலை பேசும் இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா, கலையரசன், டான்ஸிங் ரோஸ் கபீர் ஆகியோருடன் ஒரு …

Read More

விக்ரம் – பா. ரஞ்சித் இணையும் ‘சீயான் 61’ படத்தின் தொடக்க விழா!

விக்ரம் நடிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகும் பெயரிடப்படாத படத்தின் தொடக்க விழா நடைபெற்றது.   விரைவில் வெளியாக இருக்கும் ‘கோப்ரா’, ‘பொன்னியின் செல்வன்: என்னும் இரண்டு பிரம்மாண்டமான  அகில இந்திய அளவிலான படங்களைத் …

Read More

குதிரைவால் @ விமர்சனம்

நீலம் புரடக்ஷன்ஸ் சார்பில் இயக்குனர் பா.ரஞ்சித் ,  யாழி பிலிம்ஸ் சார்பில் விக்னேஷ் சுந்தரேசன் ஆகியோர் தயாரிக்க கலையரசன், அஞ்சலி பாட்டீல், சேத்தன், ஆனந்த்சாமி நடிப்பில்  இராஜேஷ் கதை திரைக்கதை வசனம் எழுத  மனோஜ் லியோனல் ஜாசன் மற்றும் ஷ்யாம் சுந்தர் இணைந்து இயக்கி …

Read More

”மிகவும் அறிவுப்பூர்வமான திரைப்படம் ‘குதிரைவால்” – மிஷ்கின் பாராட்டு

இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘குதிரைவால்’. கலையரசன், அஞ்சலி பாட்டீல் ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர்கள் மனோஜ் லியோனல் ஜாசன் மற்றும் ஷ்யாம் சுந்தர் ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளனர்.   …

Read More

அப்படி என்ன இருக்கு, குதிரைவால் படத்தில் ?

தமிழ்நாட்டில் திரையரங்குகள் திறக்கப்பட்டு 100% பார்வையாளர்களுடன் திரைப்படங்கள் திரையிடப்படுகிறது. பெரிய பட்ஜெட் படங்கள், பெரிய ஹீரோக்களின் படங்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், புது முயற்சிகளை கையில் எடுத்து உருவாகி வரும் புதிய படங்களும் அவ்வப்போது வெளியாகி வருகின்றன.  …

Read More

இன்றுமுதல் (டிசம்பர் 24) சென்னையில் ….மார்கழியில் மக்களிசை

மார்கழியில் மக்களிசை கலைநிகழ்ச்சி. இவ்வாண்டிர்க்கான கலைநிகழ்ச்சி (18/12/2021) மதுரையிலும், (19/12/2021 )கோவையிலும் முதல் தொடக்கமாக ஆரம்பிக்க பட்டு மக்களின் பெரும் வரவேற்பை பெற்றது.    அதன் தொடர்ச்சியாக சென்னையில் உள்ள வாணி மஹாலில் (24/12/2021), ஆதி மேளம் பறையிசை குழுவினர், கருங்குயில் …

Read More

ரைட்டர் @ விமர்சனம்

இயக்குனர் ரஞ்சித், அபையானந்த் சிங்,, பியுஷ் சிங், அதிதி ஆனந்த் தயாரிப்பில் சமுத்திரக்கனி, இனியா, மகேஸ்வரி, லிசி  , ஹரி கிருஷ்ணன், சுப்ரமணிய சிவா, ஜி எம் சுந்தர், கவிதாபாரதி , மேற்குத் தொடர்ச்சி மலை ஆண்டனி, லாயர் லேமுவேல், லக்கி …

Read More

ரைட்டர் படம் – ரஞ்சித்தைக் கொண்டாடிய பாரதிராஜா

இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் பிராங்ளின் ஜேக்கப் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ரைட்டர்.   நேற்று இயக்குனர் பாரதிராஜா மற்றும் பாக்கியராஜ் இருவரும் ரைட்டர் படம் பார்த்தபிறகு இயக்குனர் பிராங்ளினை வெகுவாக பாராட்டினார்.   தமிழ் சினிமாவில் இப்படி ஒரு போலீஸ் கதை …

Read More

“என் படங்கள் யாவும் பாடங்களே!”-‘ரைட்டர்’களின் ‘ரைட்டர்’ பா.ரஞ்சித் பிரகடனம்!

இயக்குனர் பா. ரஞ்சித்தின்  நீலம் புரடக்ஷன்ஸ் சார்பில் பா. ரஞ்சித் மற்றும்  லிட்டில் ரெட் கார்  பிலிம்ஸ் சார்பில் அதிதி ஆனந்த், கோல்டன் ரேஷியோ  பிலிம்ஸ் சார்பில் அஸ்வினி சவுத்ரி , ஜெட்டி புரடக்சன்ஸ் சார்பில்   யு எம் ராவ்  ஆகியோர் …

Read More

மதுரையில் களைகட்டிய ‘மார்கழியில் மக்களிசை’ நிகழ்ச்சி.

மதுரை காந்தி அருங்காட்சியகத்தில், ’மார்கழியில் மக்களிசை’ என்ற தலைப்பில், நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட தாரை தப்பட்டை, மேளம், கரகாட்டம் மற்றும் ஒப்பாரி பாடகர்கள் கலந்துகொண்டு மேடையில் தங்களது திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் …

Read More