
விநாயக சதுர்த்தி அன்று வெளிவரும் ‘சீமராஜா’
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் -இயக்குனர் பொன் ராம் இருவரும் மூன்றாவதாக இணைந்துள்ள படம் ‘சீமராஜா’. சமந்தா, நெப்போலியன், சிம்ரன், சூரி ஆகியோர உடன் நடிக்க, டி.இமான் இசையமைத்திருக்கிறார். 24AM ஸ்டூடியோஸ் மிகப்பிரமாண்டமாக …
Read More