“தள்ளிப்போகாதே” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !
நடிகர் அதர்வா முரளி, அனுபமா பரமேஸ்வரன் நடித்திருக்ka, R.கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் “தள்ளிப்போகாதே”. திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இந்நிகழ்வில் படத்தொகுப்பாளர் செல்வா பேசியபோது, “தள்ளிப்போகாதே” தியேட்டரில் வெளியாவது மனதிற்கு மகிழ்ச்சி இப்படத்தில் அதர்வா சூப்பராக நடித்துள்ளார் அமிதாஷ் அதிகம் பேசாமல் அழகாக செய்துள்ளார். …
Read More