
“என்னை ஒரு கூண்டில் அடைத்து விட வேண்டாம்” – ‘வண்டி’ இசை வெளியீட்டு விழாவில் விதார்த்!
என்னதான் கதாநாயகர்கள் நடித்தாலும், கதைதான் நாயகன் என்பதை ஒவ்வொரு முறையும் சினிமா நிரூபித்துக் கொண்டேதான் இருக்கிறது. அந்த வகையில் இருசக்கர வாகனங்களை கதையின் மையமாக வைத்து உருவாகியிருக்கும் படம் ‘வண்டி’. ரூபி ஃபிலிம்ஸ் ஹஷீர் தயாரிப்பில் விதார்த், சாந்தினி …
Read More