காதல் என்பது பொது உடமை @ விமர்சனம்

லென்ஸ் என்ற நல்ல படைத்தைக் கொடுத்த  ஜெயப்பிரகாஷ் ராதா கிருஷ்ணனின் எழுத்து இயக்கத்தில் லிஜோ மோல் ஜோஸ், அனுஷா பிரபு , கலேஷ் ,ரோகிணி,  வினீத், தீபா நடிப்பில் வந்திருக்கும் படம் . தனி ஆளாக மகளை வளர்க்கும் தாயிடம் (ரோகினி) …

Read More

டியர் @ விமர்சனம்

NUTMEG புரடக்ஷன்ஸ் சார்பில் வருண் திரிபுரனேனி, அபிஷேக் ராமிசெட்டி, பிருத்விராஜ் தயாரிப்பில் ஜி வி பிரகாஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் , காளி வெங்கட், நந்தினி , ரோகினி, தலைவாசல் விஜய், நடிப்பில் ஆனந்த் ரவிச்சந்திரன் என்பவர் இயக்கி இருக்கும் படம்.  அப்பா …

Read More

ஐஸ்வர்யா ராஜேஷ் வாங்கிக் கொடுத்த ஜி வி பிரகாஷ் கால்ஷீட்டில் ‘ டியர்’

  Nutmeg Productions சார்பில் தயாரிப்பாளர்கள் வருண் திரிபுர னேனி, அபிஷேக் ராமி செட்டி  மற்றும் G. பிருத்திவிராஜ் ஆகியோர் தயாரிப்பில், இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் – ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள திரைப்படம் “டியர்”.  இப்படத்தில் …

Read More

கூசே முனியசாமி வீரப்பன் @ விமர்சனம்

நக்கீரன் நிறுவனத்தின் தீரன் புரடக்ஷன்ஸ் சார்பில் பிரபாவதி தயாரிக்க, ஜெயச்சந்திர ஹஷ்மியின் ஆக்கத்தலைமை , மற்றும் அவரே வீரப்பனின் காணொளிகளில் இருந்து கதை திரைக்கதை உருவாக்கி ,   வசந்த் பாலகிருஷ்ணன், சரத் ஜோதி  ஆகியோரோடு சேர்ந்து எழுத, அதே சரத் ஜோதி …

Read More

தண்டட்டி @ விமர்சனம்

பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லக்ஷ்மன் குமார் தயாரிக்க, பசுபதி, ரோகினி, அம்மு அபிராமி, தீபா சங்கர், செம்மலர் அன்னம், விவேக் பிரசன்னா நடிப்பில் ராம் சங்கையா என்ற அறிமுக இயக்குனர் எழுதி இயக்கி உள்ள படம். தண்டட்டி என்பது கிராமத்துப் பெண்கள்  …

Read More

பாட்டியின் தண்டட்டியை அபேஸ் பண்ண ஆசைப்பட்ட பசுபதி- ‘தண்டட்டி’ பட டகால்டிகள்

இப்படி ஒரு சுவாரஸ்யமான இசை வெளியீட்டு விழாவைப் பார்த்து வருஷக் கணக்காச்சு.    எல்லாம் தண்டட்டி அணிந்த அப்பத்தாக்கள்  வருகையால் நடந்த ருசிகரங்கள்.   பிரின்ஸ் பிக்சர்ஸ்  லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘தண்டட்டி’ . ஏ.வெங்கடேஷ் இணைந்து தயாரித்துள்ள இந்த …

Read More

ஜி வி 2 @விமர்சனம்

வி ஹவுஸ் புரடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்க, வெற்றி, கருணாகரன் , அஸ்வினி, ரோகினி, மைம் கோபி, முபாஷிர், ஜவஹர் நடிப்பில் வி ஜே கோபிநாத் எழுதி இயக்கி ஆஹா ஓ டி டி தளத்தில் காணக் கிடைக்கும் படம்.  வெற்றி …

Read More

”நாங்களே நினைத்துப் பார்க்காத வரவேற்பு ” – ஜி வி 2 நாயகன் வெற்றி உற்சாகம் !

கடந்த 2019ல் ‘எட்டு தோட்டாக்கள் புகழ்’ நடிகர் வெற்றி, கருணாகரன் ஆகியோர் நடிப்பில் வித்தியாசமான கதை அம்சத்துடன் வெளியாகி ரசிகர்கள், விமர்சகர்கள் மட்டுமல்லாது திரையுலக பிரபலங்கள் அனைவரிடமும் பாராட்டுக்களை பெற்ற படம் ஜீவி..    இயக்குநர் விஜே கோபிநாத் இயக்கிய இந்தப் …

Read More

காதல் கலப்புத் திருமண கலாட்டா ‘அடடே சுந்தரா’

தெலுங்கின் முன்னணி நடிகர் நானி கதையின் நாயகனாகவும், மலையாள நடிகை நஸ்ரியா கதையின் நாயகியாகவும் நடித்திருக்கும் ‘அடடே சுந்தரா’ திரைப்படத்தின் முனனோட்டம் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில்  நடைபெற்றது.‌ இதில் படத்தின் நாயகன் நானி, நாயகி நஸ்ரியா, இயக்குநரும், …

Read More

என்னங்க சார் உங்க சட்டம்? @ விமர்சனம்

passion ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம் தயாரிக்க, ஆர் எஸ்  கார்த்திக், ரோகிணி, பகவதி  பெருமாள் , ஆர்யா, சவுந்தர்யா நந்தகுமார், தன்யா , சுபா நடிப்பில் அருண் கிருஷ்ணா ராதா கிருஷ்ணன் ஒளிப்பதிவில் குணா பால சுப்பிரமணியன் இசையில் பிரகாஷ் கருணாநிதி …

Read More

‘மவுன குரு’ சாந்தகுமாரின் ‘மகாமுனி’

ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் இயக்குநர் சாந்தகுமாரின் இயக்கத்தில் ஆர்யா,  இந்துஜா, மஹிமா நம்பியார் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் மகாமுனி. இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் நாயகன் ஆர்யா,  நாயகிகள் மஹிமா நம்பியார், இந்துஜா, தயாரிப்பாளர் KE ஞானவேல்ராஜா,   இயக்குநர் சாந்தகுமார், இசையமைப்பாளர் S.தமன், மற்றும்தொழில் நுட்பக்  கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.  நிகழ்ச்சியில்தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேசும்போது,“2010ல்  மெளனகுரு என்ற படம் வெளியானது. நான் அந்தப் படத்தை  மூன்றாவது வாரத்தில்தான்  பார்த்தேன்.  அதில் ஒரு விபத்து காட்சி இடம் பெறும். அதைக்   கண்டு  நான் பெரிதும் வியந்தேன். அதன் பின்பு நான் இயக்குநர் சாந்தகுமாரை சந்தித்தேன்.  இந்த மாதிரி ஒரு படத்தை  எடுப்பதற்கான  எண்ணம் எப்படி வந்தது என்று கேட்டேன். அவருடன்  வேலை செய்யவிருப்பப்பட்டு இருவரும் இணைந்தோம். இந்தக் கதையை எழுதுவதற்கு அவருக்கு எட்டு வருடங்களானது. ஆனால், அது மிகவும் அற்புதமாக வெளிவந்திருக்கிறது. நாங்கள் முதலில் வேலை செய்யத்  துவங்கியபோதுஅவருடைய மகன் நான்காம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தார். இப்போது பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கிறார். இந்தப் படத்தின் மொத்தக்  குழுவினரும் கடின உழைப்பைவெளிப்படுத்தியுள்ளனர்..” என்றார். கவிஞர் முத்துலிங்கம் பேசும்போது, “நான் இந்தப் படத்தில் இரண்டு  பாடல்களை எழுதியுள்ளேன். இயக்குநர் சாந்தகுமாரும், இணை இயக்குநர்  கிருஷ்ணமூர்த்தியும் இந்த வாய்ப்பை எனக்களித்தனர்.  நான் இதுவரையிலும் 1500-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளேன்.  44 பாடல்களுக்கு இசையமைத்துள்ளேன்.  …

Read More

”போராட்டம் வேண்டாம் என்பது பைத்தியக்காரத்தனம்” – டிராபிக் ராமசாமி இசை வெளியீட்டில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் !

கிரீன் சிக்னல் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் டிராஃபிக் ராமசாமி ‘படத்தின் பாடல்கள்  வெளியீட்டு விழா  பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது, பாடல்களைக் கவிப்பேரரசு  வைரமுத்து வெளியிட இயக்குநர் ஷங்கர் பெற்றுக் கொண்டார்.    நிகழ்வில் திரையிடப்பட்ட முன்னோட்டம் அற்புதமாக இருந்தது .  …

Read More

அபியும் அனுவும் @ விமர்சனம்

மலையாள நடிகர் டோவினோ தாமஸ் , பியா பாஜ்பை ஜோடியாக நடிக்க, பிரபு , சுகாசினி , ரோகினி  உடன் நடிக்க, உதயபானு மகேஸ்வரனின் கதை திரைக்கதைக்கு கே. சண்முகம் வசனம் எழுத , பி ஆர் விஜயலட்சுமி தயாரித்து இயக்கி …

Read More

மிரட்டல் நெரிசலுக்கு அஞ்சாத ‘டிராஃபிக் ராமசாமி’

சமூகப் போராளியான டிராஃபிக் ராமசாமி அய்யாவின்  வாழ்க்கையை உள்ளூக்கமாகக் கொண்டு உருவாகியிருக்கும் படம் ‘டிராஃபிக் ராமசாமி’ .  டிராஃபிக் ராமசாமியாக இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகரன் நடித்துள்ளார். அவரிடம் உதவி இயக்குநராக இருந்த விக்கி படத்தை  இயக்கியுள்ளார். படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் டீஸர் திரையீட்டு விழா  விழாவில்  இயக்குனர் …

Read More

எல் வி பிரசாத் அகாடமி பட்டமளிப்பு விழா

எல்வி பிரசாத் ஃபிலிம் & டிவி அகாடமியின் 11ஆவது பட்டமளிப்பு விழா சென்னை பிரசாத் பிரிவியூ தியேட்டரில்  நடந்தது. விழாவில் இந்திப்பட இயக்குனர் ஹன்சல் மேத்தா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, 34 மாணவர்களுக்கு டிப்ளமோ சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார். மாணவர்கள் …

Read More

பலே வெள்ளையத் தேவா @ விமர்சனம்

கம்பெனி புரடக்ஷன்ஸ் சார்பில் எம் .சசிகுமார் வழங்க எம் .சசிகுமார், பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி தன்யா, சங்கிலி முருகன், கோவை சரளா, ரோகினி , பாலா சிங் ஆகியோர் நடிப்பில்,  சோலை பிரகாஷ் இயக்கி இருக்கும் படம் ”பலே வெள்ளையத் …

Read More

சசிகுமாரின் முகம் நிறைக்கும் சிரிப்பில் ”பலே வெள்ளையத் தேவா ”

கம்பெனி புரடக்ஷன்ஸ் சார்பில் எம் .சசிகுமார் வழங்க அசோக் தயாரிப்பில், எம் .சசிகுமார், பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி தன்யா, சங்கிலி முருகன், கோவை சரளா, ரோகினி , பாலா சிங் ஆகியோர் நடிப்பில்,  சோலை பிரகாஷ் இயக்கி இருக்கும் படம் …

Read More