ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் முத்திரை பதித்த ‘வி ஹவுஸ் புரொடக்சன்ஸ்’ சுரேஷ் காமாட்சி – இயக்குநர் ராமின் ‘ஏழு கடல் ஏழு மலை’

மொழி, இனம், மரபு, கலாச்சார எல்லைகள் கடந்து வாழும் மக்களுக்கான மகிழ்ச்சி தரும் ஆகப்பெரும் கலை சினிமா. இதில் தனித்துவமான மற்றும் காலத்தை வெல்லும் படைப்புகளால் உலக அரங்கில் தொடர்ந்து பாராட்டுகளையும் கவனத்தையும் ஈர்க்கும் சிறப்பைப் பெற்றுள்ளது தமிழ் சினிமா.   …

Read More