
ஜெயம் ரவியின் ‘சைரன்’ படத்தின் டீசர் வெளியீடு .
Home Movie Makers சார்பில் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில், ஜெயம் ரவி நடிப்பில், அறிமுக இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கும் ‘சைரன்’ படத்தின் டீசர், தீபாவளிக் கொண்டாட்டமாக வெளியாகியுள்ளது. ஜெயம் ரவியின் சைரன் படத்தில் சால்ட் அண்ட் பெப்பர் …
Read More