
தம்பியைக் கதாநாயகனாக களமிறக்கும் ‘ஓஹோ எந்தன் பிரதர்’ விஷ்ணு விஷால்
நல்ல கதையம்சம் உள்ள படங்களின் நாயகன் , அவை தந்த பலத்தால் தயாரிப்பாளராகவும் வெற்றி பெற்ற திறமை… இவற்றோடு எப்போது சந்தித்தாலும் விட்ட இடத்தில் இருந்து பழகும் நல்ல மனிதர் விஷ்ணு விஷால் . தனது தம்பி ருத்ராவை, அவர் கதாநாயகனாகக் களம் …
Read More