
அனிருத் இசைக்கும் முதல் பேய்ப் படம் ‘ரம்’
ஆல் இன் பிச்சர்ஸ்’ சார்பில் விஜய ராகவேந்திரா தயாரிக்க, வேலை இல்லாப் பட்டதாரி படத்தில் தனுஷின் தம்பியாக நடித்த ரிஷிகேஷ் நாயகனாக நடிக்க , உடன் ‘சூது கவ்வும்’ புகழ் சஞ்சிதா ஷெட்டி, மியா ஜார்ஜ், மற்றும் முக்கிய வேடங்களில் நரேன் …
Read More