“30 வருட அனுபவத்தை முதல் படத்திலேயே காட்டிய தயாரிப்பாளர் ‘செல்ஃபி’ சபரீஷ்”- கலைப்புலி தாணு பாராட்டு

கலைப்புலி எஸ்.தாணு பெருமையுடன் வழங்க டிஜி பிலிம் கம்பெனி தயாரிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் செல்ஃபி. இதில், ஜி.வி.பிரகாஷ், வர்ஷா பொல்லம்மா, கவுதம் வாசுதேவ் மேனன், வாகை சந்திரசேகர், சுப்பிரமணிய சிவா, டி.ஜி.குணாநிதி , சாம் பால் ஆகியோர் நடித்திருந்தார்கள். இப்படத்தை …

Read More