நந்தன் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா

Era Entertainment தயாரிப்பில், Trident Arts ரவீந்திரன் வெளியிட,   இரா சரவணன் இயக்கத்தில், சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நந்தன்.  இருபதாம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இப் படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று படக்குழுவினர் கலந்து …

Read More

“என் இனத்திற்கு என்று வரலாறே கிடையாதா?” ; ‘சல்லியர்கள்’ பட நிகழ்வில் சீமான் ஆதங்கம்

ICW நிறுவனம் சார்பில் கலைமாமணி சேது கருணாஸ் மற்றும் கரிகாலன் இணைந்து தயாரித்துள்ள படம் ‘சல்லியர்கள்’. மேதகு படத்தை இயக்கிய இயக்குநர் கிட்டுவின் டைரக்சனில் உருவாகியுள்ள இரண்டாவது படம் இது.    சத்யா தேவி என்பவர் டாக்டர் நந்தினியாக முதன்மை கதாபாத்திரத்தில் …

Read More

‘மார்கழி திங்கள்’ திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீடு

இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் ‘மார்கழி திங்கள்’ திரைப்படத்தின் வாயிலாக நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குநராக அறிமுகம் ஆகிறார். இப்படத்தில் மிகவும் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா நடிக்க, ஷியாம் செல்வன், ரக்ஷனா, நக்ஷா சரண் முதன்மை …

Read More

முந்திரிக்காடு @ விமர்சனம்

ஆதி திரைக்களம் தயாரிப்பில் சீமான், புகழ், சுபப்ரியா மற்றும் பலர் நடிப்பில் எழுத்தாளர் இமையத்தின் கதைக்கு திரை எழுத்து எழுதி களஞ்சியம் இயக்கி இருக்கும் படம்.    முந்திரிக்காடு பகுதியில் உள்ள கிராமங்களில் உள்ள – காதல் கல்யாணத்துக்கு எதிராக உள்ள சாதி வெறியால்-  …

Read More

‘வெள்ளிமலை’ ட்ரைய்லர் வெளியீட்டு விழா!

இயக்குநர் ஓம் விஜய் இயக்கத்தில் சூப்பர் குட் சுப்ரமணி கதையின் நாயகனாக நடித்த  ‘வெள்ளிமலை’ படத்தின் ட்ரைய்லர் வெளியீட்டு விழா  நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் பேரரசு, கே.எஸ். ரவிக்குமார், சீமான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இயக்குநர் மிஷ்கின் பேசியபோது, “இந்தப் …

Read More

”ஜீவி-2 ஓடிடி தளத்தில் வெளியாவது ஏன்” – சுரேஷ் காமாட்சி பளிச் பேச்சு

வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ஜீவி-2.    கடந்த 2௦19ல் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற ஜீவி படத்தின் இரண்டாம் பாகமாக அதன் தொடர்ச்சியாக இது உருவாகி உள்ளது.. முதல் பாகத்தை …

Read More

பா. இரஞ்சித்துக்கு சீமான் கொடுத்த ‘பரியேறும் பெருமாள்’ முத்தம்!

இந்திய சமூகத்தில் புரையோடிப் போயிருக்கிற சாதியம் குறித்து உலக அளவிலான விவாதங்களைத் தொடங்கி வைத்திருக்கிறது “பரியேறும் பெருமாள்” திரைப்படம்.    “நீலம் புரொடக்சன்ஸ்” சார்பில் இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படம்,    அரசியல் …

Read More

”பாப்கார்ன் விற்கவா படம் எடுக்க வந்தோம் ?”– ‘பகிரி’யில் குமுறிய சுரேஷ் காமாட்சி

அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ப , புதிதாக உருவாகும் பொருட்களுக்கு , இலக்கணத் தன்மையோடு கூடிய புதிய சொற்களை கண்டுபிடித்து , தமிழை  நவீனப்படுத்த வேண்டியது நமது கடமை . ‘கம்பியூட்டரை  வெள்ளைக்காரன்தானே கண்டு பிடிச்சான் ? தமிழனா  கண்டு  பிடிச்சான் ?அதை …

Read More

ஒரே நடிகர் நடிக்கும் முழு நீள திரைப் படம் ‘மற்றொருவன்’

தமிழில் வசனம் இல்லாத படங்கள் வந்துள்ளன . ஒரே நாளில் எடுக்கப்பட்ட படங்கள் வந்துள்ளன . ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டு இரண்டு மணி நேரம் ஓடக் கூடிய படங்கள் வந்துள்ளன . ஆனால்  ஒரே மனிதன் — நபர்– நடிக்கும் படம் …

Read More
seeman

“சொன்னால் கேட்பார்கள் ” – சொல்கிறார் சீமான்

புலிப் பார்வை படக் குழுவினர் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அடுத்த ஒரு மணிநேரத்தில் சீமான் தனது வீட்டில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.எடுத்த எடுப்பில் நேரடியாக விசயத்துக்கு வந்த சீமான் ” புலிப் பார்வை மற்றும் கத்தி படங்களை முன்வைத்து என்னை தேவை இல்லாமல் தவறாக …

Read More
press meet

மாணவர்களிடம் மன்னிப்பு கோரும் ‘புலிப் பார்வை’

புலிப் பார்வை படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில், தமிழினத்துக்கு எதிரான அந்தப் படத்தின் சில சித்தரிப்புகளை கண்டித்து எதிர்ப்புக்  குரல் கொடுத்த மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம், பொது வெளியில்  பெரும் மனத் தாக்கத்தை ஏற்படுத்தியது. கருத்து ரீதியாக அல்லது பொருளாதார ரீதியாக …

Read More
audio launch

புலம்பெயர்ந்தால் அகதியா? உறவென நாமில்லையா ?

ஜி.கே. அறிவுச் சோலை திரைப்பட நிறுவனமும் அப்போலின் ரியல்டர்ஸ்  நிறுவனமும் இணைந்து தயாரிக்க , கரிசல் மண் படத்தை இயக்கிய சுப.தமிழ்வாணன் இயக்கும் இரண்டாவது படம் ஆனந்த மழை. மு.களஞ்சியமும் சிங்கமுத்துவும் இரண்டு தோற்றங்களில் நடித்துள்ள இந்தப் படத்தில் ஜெய் ஆனந்த் …

Read More
pulip paarvai

மாணவர்களை புலிப் பார்வை படக்குழு தாக்கும் வீடியோ

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனை இளம் போராளியாகக் காட்டி,  சிங்கள அரசுக்கு ஆதரவாக கருத்தை ஏற்படுத்தும் புலிப் பார்வை படம் தமிழர்களுக்கு எதிரானது —  என்று பழ .நெடுமாறன் அறிவித்து விட்ட நிலையில்,  அந்த படத்துக்கு அதரவு தருவதில் …

Read More
PULIP PAARVAI ATTACK

மாணவர்களை தாக்கிய புலிப் பார்வை படக் குழு

பணம் கொள்ளை போவதை விட பரிதாபம் ….. கொள்கைகள் கொள்ளை போவதுதான்  ! விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் மகனான பாலச்சந்திரன் என்ற  சிறுவனை, அவன் பிரபாகரனின் மகன் என்பதற்காகவே… ராணுவ முகாமில் வைத்து இலங்கை ராணுவம்  சுட்டுப் பொசுக்கியது எவ்வளவு …

Read More
still of nadodi vamsam

பாடல்களில் அசத்தும் நாடோடி வம்சம்

பெரிய நாயகி அம்மன் பிலிம்ஸ்  சார்பில் விசுவநாதன் தயாரிக்க பழ.ராஜ்கண்ணன் என்பவர் இயக்கி இருக்கும் படம் நாடோடி வம்சம் . பிறந்த மண்ணில் உள்ள பிரச்னைகள் மற்றும் வறுமை காரணமாக தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ பஞ்சம் பிழைக்க ஊர் விட்டுப் போகும் மக்களுக்கு …

Read More
cheran plan

சேரனின் C2H… அசாத்திய சாத்தியம் !

எல்லா திரையரங்குகளுக்கும் ஒரு காலத்தில்  படங்கள் கிடைத்துக் கொண்டிருந்தன. அடுத்து வந்த ஒரு மாற்றத்தில்… இருக்கிற திரையரங்குகளுக்கு போதுமான படங்கள் கிடைக்கவில்லை. விளைவு? பல திரையரங்குகள் இடிக்கப்பட்டு அடுக்குமாடிக் குடியிருப்பாக வணிக வளாகங்களாக மாறின. டூரிங் டாக்கீஸ் என்னும் ‘மண்வாசனை’ மிக்க …

Read More