தினசரி @ விமர்சனம்

சிந்தியா புரடக்சன்ஸ் சார்பில் சிந்தியா லூர்டே என்ற அமெரிக்கத் தமிழ் வம்சாவளிப் பெண் தயாரித்து ஆக்கத் தலைமை செய்து கதாநாயகியாக நடிக்க,  ஸ்ரீகாந்த் , மீரா கிருஷ்ணன், வினோதினி, எம் எஸ் பாஸ்கர், பிரேம்ஜி , சாம்ஸ் , சாந்தினி தமிழரசன் …

Read More

ஒத்த நடிகராக பார்த்திபன் நடித்து உருவாக்கும் ‘ஒத்த செருப்பு’

பயோஸ்கோப் ஃபிலிம் ஃப்ரேமர்ஸ் சார்பில் பார்த்திபன் ராதாகிருஷ்ணன் தயாரித்து, எழுதி, இயக்கி, நடித்திருக்கும் திரைப்படம் ஒத்த செருப்பு சைஸ் 7. உலக அளவில் ஒரே ஒரு கதாப்பாத்திரம் மட்டுமே இயங்கும் 12 படங்கள் உண்டு. மேற்சொன்ன இத்தனை துறைகளையும் அவரே கையாண்டதால், …

Read More

2.O @ விமர்சனம்

லைக்கா புரடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்க, ரஜினிகாந்த், அக்ஷய் குமார்,  எமி ஜாக்சன் நடிப்பில்,   ஷங்கர் இயக்கி இருக்கும் படம் 2.O. படம் பின்னமா முழுமையா ? பார்க்கலாம் .     நம்மாழ்வாரின் பறவைகளைக் கொண்டாடும் சோகத்தோடு  பாசுரத்தைப் பாடிக் கொண்டே …

Read More

எஸ் .ஏ. சந்திரசேகரனின்… ‘TITANIC’

பிள்ளை இல்லாத வீட்டில் துள்ளி விளையாடினானாம் கிழவன் என்பது ஒரு பழமொழி .ஆனால் பிள்ள இருக்கிற வீட்டில்…. அதுவும் பிள்ளையே ‘கில்லி’யாக இருக்கிற வீட்டில் துள்ளி விளையாட,  ஒரு தில் வேண்டும் . அந்த தில் இருக்கிறது எஸ் ஏ சந்திர …

Read More

ஐ @ விமர்சனம்

ஆஸ்கார் மூவீஸ் ரவிச்சந்திரன் தயாரிக்க விக்ரம் எமிஜாக்சன்  இணை நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கி இருக்கும் படம் ஐ .  ஐ என்ற ஒரேழுத்து சொல்லுக்கு தலைவன் , அரசன் , இறைவன் , உயர்ந்தவன், என்று தமிழில் பல பொருட்கள் …

Read More

கப்பல் @ விமர்சனம்

ஐ ஸ்டுடியோஸ் தயாரிக்க , வைபவ், சோனம் பஜ்வா இணை நடிப்பில் இயக்குனர் ஷங்கரின் உதவியாளரான கார்த்திக் ஜி கிரிஷ் என்பவர் இயக்குனராக அறிமுகம் ஆகி இருக்கும் படம் கப்பல்.  கரையை அடையுமா ? பார்க்கலாம்.  கிராமத்து மாணவனான வாசுவுக்கு (வைபவ்) …

Read More

இயக்குனர் அட்லி –ப்ரியா திருமண ஆல்பம்

பிரபலங்களின் வாழ்த்து மழையில் இயக்குனர் அட்லி — ப்ரியா திருமண ஆல்பம் தனது குருநாதர் இயக்குனர் ஷங்கர் தாலி எடுத்துக் கொடுக்க, பிரியாவை மணந்த இயக்குனர் அட்லியின் மண வாழ்வில் நிம்மதியும் என்றும் நிலைக்க நம்ம தமிழ் சினிமா வாழ்த்துகிறது; பிரார்த்திக்கிறது …

Read More

ரஜினி – ஷங்கர் படத்தை மறுத்த ஏ ஜி எஸ் நிறுவனம்

கல்பாத்தி அகோரத்தின் ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிக்கும் வை ராஜா வை படத்தை இயக்கி வருகிறார் , ரஜினியின் மகளான ஐஸ்வர்யா தனுஷ். . தன மனைவி இயக்கம் இந்தப் படத்தை பார்த்த தனுஷ் தானே விரும்பி,  அதில் நடிக்கிறார் …

Read More

சாய்ந்தாடும் ‘ஐ’ ?

தமிழ்சினிமா வரலாற்றிலேயே பெரிய பட்ஜெட் படம் என்ற முத்திரையோடு உருவாகி வருகிறது ஷங்கரின் ஐ! ஐ படத்தின் கதை இதுதான் என்று அனைவரும் ஏற்கும் வகையில் உலாவரும் ஒரு கதை,  ஓர்  அறிமுக இயக்குனரை ”ஐயோடா” என்று சொல்ல வைத்திருக்கிறது.  அவர்தான்  …

Read More

விக்ரமுக்கு நிகரான நடிகர் இல்லை : ரஜினி

நாம் எல்லோரும் பெருமைப் படக்கூடிய இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில்  நடிப்புக்காக தன் உயிரையே பணயம் வைக்கத் தயங்காத நடிகனான விக்ரம் நடிப்பில் உருவாகி,  உலகறிந்த ஹாலிவுட் நடிகர் ஆர்னால்டு சுவார்ஷ்நெகர் கலந்து கொண்ட —  உலகத் தமிழ் சினிமா  ரசிகர்கள் ஒட்டு …

Read More
ai

ஐ.. ! ஆஸ்கார் ரவிச்சந்திரனின் அஜால்குஜால் வேலைகள்

‘ஆஸ்கார் ரவிச்சந்திரனை ஏன்தான் ஐ படத்தக்கு தயாரிப்பாளர் ஆக்கினோமோ..’ என்ற சங்கடத்தில் ஷங்கரும் விசனத்தில் விக்ரமும் சிக்கித் தவிக்கிறார்கள் . அந்த அளவுக்கு தனது உட்டாலக்கடி வேலைகளால் எல்லோரையும் ஒரு வழி  செய்து கொண்டு இருக்கிறார் ஆஸ்கார் ரவிச்சந்திரன் . அந்தக் …

Read More