தென்னிந்திய திரைப்பட பைனான்சியர்கள் சங்கம் உதயம்!
திரைப்படத் துறையில், அதிகமாக முதலீடு செய்பவர்களான சினிமா பைனான்சியர்களுக்காக அங்கீகரிக்கப்பட்ட ஒரு சங்கம் உதயமானது. தென்னிந்திய திரைப்பட பைனான்சியர்கள் சங்கம் (South Indian Film Financiers Association – SIFFA) என்று பெயரிடப்பட்ட இந்த சங்கத்தின் அறிவிப்பு விழா நடைபெற்றது. தென்னிந்திய திரைப்பட …
Read More