சிக்சர் @ விமர்சனம்
சின்னத் தம்பி படத்தில் , ஆறு மணிக்கு மேல் பார்வைக் குறைபாடு ஏற்படும் தன் மாலைக் கண் நோயை மறைத்து, அனுஷாவைக் கல்யாணம் செய்து கொண்டு சிரமப்பட்டு, நகைச்சுவை ரகளை செய்வாரே கவுண்டமணி ..? அதே குறைபாடு கதாநாயகனுக்கு இருந்தால்… ? அதுதான் சிக்சர் …
Read More