மூன்று மொழிகளில் மே 4ல்’ ‘என் பெயர் சூர்யா, என் வீடு இந்தியா’.
ராமலட்சுமி சினி கிரியேஷன்ஸ் சார்பில் நாகபாபு தயாரிக்க, அல்லு அர்ஜூன், அனு இம்மானுவேல், அர்ஜூன், சரத்குமார், நதியா, பொமன் இரானி ஆகியோரின் நடிப்பில், தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் மே 4 ஆம் தேதி அன்று ஒரேநாளில் உலகமெங்கும் வெளியாகவிருக்கும் படத்தின் …
Read More