“ஜீனியஸ்“ கல்வி பற்றி பேசும் படம்”- இயக்குனர் சுசீந்திரன்
சுதேசிவுட் நிறுவனம் சார்பில் ரோஷன் தயாரித்து நடிக்கும் திரைப்படம் “ ஜீனியஸ்“ இப்படத்தை இயக்குனர் சுசீந்தரன் இயக்கியுள்ளார். படத்தை பற்றிக் கூறும் இயக்குனர் சுசீந்திரன் , “ஒரு பத்து வருடங்களுக்கு முன்னர் ஒரு டீ கடையில் ஒரு நபரை பார்த்தேன். …
Read More