ஜோதிகாவின் இந்திப் படம் ‘ஸ்ரீகாந்த்’
பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ் மற்றும் ஜோதிகா நடிக்கும் ‘ஸ்ரீகாந்த்’ எனும் இந்தித் திரைப்படம் மே பத்தாம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. பார்வைத் திறன் சவால் இருந்தும் தொழிலதிபராக சாதித்த ஸ்ரீகாந்த் பொல்லா என்பவரின் சுயசரிதையைத் தழுவி தயாராகி இருக்கும் திரைப்படம் இது …
Read More