”மாடு கூட தெய்வமாகத் தெரிந்தது” – ‘மெய்யழகன்’ நன்றி விழாவில் நெகிழ்ந்த கார்த்தி

2டி என்டர்டெயின்மென்ட் சார்பில் சூர்யா-ஜோதிகா தயாரிப்பில் கார்த்தி,  அர்விந்த் சாமி,  ஸ்ரீ திவ்யா நடிப்பில்  96 புகழ் பிரேம்குமார்  இயக்கத்தில் கடந்த செப்-27ஆம் தேதி வெளியான  ‘மெய்யழகன்.  விமர்சன ரீதியாக மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது.  இந்த நிலையில் ‘மெய்யழகன்’ படக்குழுவினர் நன்றி தெரிவிக்கும் …

Read More

மெய்யழகன் @ விமர்சனம்

2D என்டர்டெயின்மென்ட் சார்பில் சூர்யா – ஜோதிகா தயாரிக்க, கார்த்தி, அரவிந்த சாமி, ஸ்ரீ திவ்யா, ராஜ்கிரண் , தேவதர்ஷினி நடிப்பில், இதற்கு முன்பு 96 படத்தை இயக்கிய சி பிரேம் குமார் எழுதி இயக்கி இருக்கும் படம்.  சொத்து விசயத்தில் …

Read More

“வெறுப்புணர்வை மாற்றும் படமாக மெய்யழகன் இருக்கும்” – இயக்குநர் பிரேம்குமார்

2டி என்டர்டெயின்மென்ட் சார்பில் சூர்யா-ஜோதிகா தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘மெய்யழகன்’. கார்த்தி, அரவிந்த்சாமி  நடித்துள்ள இப்படத்தை 96 புகழ் பிரேம்குமார் இயக்கியுள்ளார், ராஜ்கிரண்,ஸ்ரீ திவ்யா,  தேவதர்ஷினி, ஜே.பி, ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.    96 படத்தில் இசையால் வசியம் செய்த …

Read More

மகத்தான வரவேற்பைப் பெற்று வரும் ஜீ.வி. பிரகாஷ் குமாரின் ‘ரெபல்’ பட டீசர்

தேசிய விருதை வென்ற இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ரெபல்’ திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சூர்யா அவருடைய இணையப் பக்கத்தில் வெளியிட்டு …

Read More

“எம்.ஜி.ஆர் இருந்திருந்தால்…….” ஜப்பான் பட விழாவில் சுவாரஸ்யம்

பருத்தி வீரன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் கார்த்தி, தனது திரையுலக பயணத்தில் இருபது வருடங்களை கடந்து வந்திருக்கிறார். இந்த இருபதாவது வருடத்தில் அவரது 25வது படமாக ராஜூ முருகன் இயக்கத்தில் ‘ஜப்பான்’ திரைப்படம் உருவாகியுள்ளது.    …

Read More

சிறுத்தை சிவா இயக்கத்தில், 12 மொழிகளில்,சூர்யாவின் ‘கங்குவா’

ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே . ஈ. ஞானவளே ராஜா, மற்றும யூ வி கிரியேஷன்ஸ் சார்பில் வம்சி கிருஷ்ணா ரெட்டி,  பிரமோத் உப்பலப்பாடி மற்றும் கே வி என் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில்,  சூர்யா, திஷா பதனி , யோகி பாபு …

Read More

விருமன்@ விமர்சனம்

2 டி என்டர்டைன்மென்ட் சார்பில் நடிகர்  சூர்யா தயாரிக்க  கார்த்தி, அதிதி சங்கர் , ராஜ்கிரண் , பிரகாஷ் ராஜ், சரண்யா பொன்வண்ணன் , சூரி நடிப்பில் முத்தையா இயக்கி இருக்கும் படம் .  ஆணாதிக்க மனோபாவம் கொண்ட தாசில்தார் ஒருவர் ( பிரகாஷ் …

Read More

ராக்கெட்ரி – நம்பி விளைவு @ விமர்சனம்

ட்ரை கலர் பிலிம்ஸ் சார்பில் சரிதா மாதவன் மற்றும் மாதவன்,  மூலன் பிக்சர்ஸ் சார்பில் வர்கீஸ் மூலன் மற்றும் விஜய் மூலன் மற்றும் 27th என்டர்டைன்மென்ட் தயாரிப்பில்  மாதவன், சிம்ரன், ரவி ராகவேந்தரா, முரளிதரன், மிஸா கோஷல், ஷ்யாம் ரெங்கநாதன், கார்த்திக் …

Read More

ஓ மை டாக் @ விமர்சனம்

2D என்டர்டெயின்மென்ட் சார்பில் சூர்யா மற்றும் ஜோதிகா தயாரிக்க,  ராஜசேகர் கற்பூர சுந்தர பாண்டியன் இணை தயாரிப்பில் அர்னவ் விஜய், அருண் விஜய் , விஜயகுமார் , மகிமா நம்பியார்,  வினய் ராய், வெங்கடேஷ் நடிப்பில் சரோவ் சண்முகம் இயக்கி இருக்கும் …

Read More

வால்ட் டிஸ்னி படங்களின் பாணியில் வருகிறதா ‘ஓ மை டாக்’?

நடிகர் அருண் விஜய்யின் மகன் ஆர்ணவ் விஜய் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் ‘ஓ மை டாக்’ திரைப்படம் ஏப்ரல் 21ஆம் தேதியன்று அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது.   இதனைத் தொடர்ந்து ஓ மை டாக் படக்குழுவினர் ஊடகவியலார்ளகளைச் சந்தித்தனர். மூத்த …

Read More

கோடை விடுமுறை கொண்டாட்டம் ‘ஓ மை டாக் ‘

இந்தக் கோடை விடுமுறை பெரியவர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதற்காகவும், குடும்பத்தினரின்  பொழுதுபோக்கிற்காகவும் ப்ரைம் வீடியோ “ஓ மை டாக்” பட டிரெய்லரை வெளியிடுகிறது*   குடும்பத்தினருக்கு மகிழ்ச்சி தரும் இந்த படம்,  ஏப்ரல் 21 அன்று இந்தியாவிலும்,  240 உலக நாடுகளிலும் மற்றும் …

Read More

கன்னியாகுமரியில் தொடங்கிய பாலா-சூர்யா கூட்டணியின் புதிய படம்

18 ஆண்டுகளுக்குப் பின்னர் பாலா-சூர்யா கூட்டணி இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் பூஜையுடன் தொடங்கியது. தற்காலிகமாக ‘சூர்யா 41’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் அவரது 2டி நிறுவனத்தின் 19 வது   படைப்பாகும். இந்தப் படத்தை 2டி என்டர்டயின்மண்ட் சார்பில் ஜோதிகா …

Read More

எதற்கும் துணிந்தவன் @ விமர்சனம்

சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்க, சூர்யா, சத்யராஜ், பிரியங்கா மோகன், சரண்யா, வினய், நடிப்பில் பாண்டியராஜன் இயக்கி இருக்கும் படம் .  வடநாடு, தென்னாடு என்று தென்மாவட்ட கிராமங்கள் இரண்டு . தென்னாட்டுப் பெண்கள் பலர் வடநாட்டில் வாக்கப்பட்டு …

Read More

”சில சௌகரியங்களை இழந்தால் மாற்றங்களை ஏற்படுத்தலாம்” – ‘எதற்கும் துணிந்தவன்’ சூர்யா

சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் தயாராகியிருக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் முன்னோட்டம் இன்று வெளியிடப்பட்டது.    சூர்யா  ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்திருக்கிறார். சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இந்த படம் …

Read More

5 மொழிகளில் முழங்கும் சூர்யாவின் ஜெய் பீம்.

  சூர்யா நடித்துள்ள ‘ஜெய் பீம்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாகிறது. இத்திரைப்படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் ஸ்ட்ரீம்  ஆகிறது.  ரசிகர்களின் ஆவலுக்கு ஏற்ப இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் …

Read More

பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தின் நலனுக்காக ஜோதிகா சூர்யா ஒரு கோடி ரூபாய் நன்கொடை

பழங்குடி இருளர் இன மக்களின் நலனுக்காக ஜோதிகா – சூர்யாவின் 2டி நிறுவனம் சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதி உதவி, தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் முன்னிலையில் பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தின் பொறுப்பாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது    …

Read More

”ஜெய் பீம் ‘ – ரசிகர்களுக்கு நான் செய்யும் கைம்மாறு”- சூர்யா நெகிழ்ச்சி

சூர்யா நடிப்பில்  தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகியிருக்கும்    நீதிமன்ற  திரைப்படமான ‘ஜெய் பீம்’   நவம்பர் 2 ஆம் தேதி உலகளவில் 240 நாடுகளில் பல்வேறு இடங்களிலும் அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகிறது. சூர்யா மீண்டும் லட்சோப லட்ச மக்களின் இதயங்களைக் …

Read More

‘ஜெய் பீம்’ சந்துரு….. சூர்யா சொல்லும் நெகிழ்வான விளக்கம்!

ஜெய் பீம் திரைப்படம் தீபாவளி வெளியீடாக வரும் நவம்பர் 2ஆம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகவிருக்கிறது. ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் இத்திரைப்படம் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தில் தான் ஏன் முதன்முறையாக ஒரு வழக்கறிஞர் …

Read More

ஏன் நீங்க ஜெய் பீம் பாக்கணும்? அசத்தலான 5 காரணங்கள் !

 தீபாவளியில், அமேசான் ப்ரைம் வீடியோ அதன் வாடிக்கையாளர்களுக்காக சூர்யா நடிக்கும் ’ஜெய் பீம்’ திரைப்படத்தை கொண்டு வருகிறது. வாய்மையே வெல்லும் என்ற நம்பிக்கையூட்டும் நற்செய்தியை பண்டிகை கால மனோபாவத்துக்கு ஏற்ப ஜெய் பீம் மூலம் கொண்டு வருகிறது.   திரைப்படத்தை தா.செ.ஞானவேல் …

Read More

ஜெய் பீம் படத்தின் ”தல கோதும்.. ” பாடல் வெளியீடு

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெய் பீம்’ படத்தின் தமிழ் ட்ரெய்லர் கடந்த வெள்ளிக்கிழமை மாலை வெளியானது.     தற்போது படத்தின் ‘தல கோதும்..’ பாடல்  வெளியாகியுள்ளது. கேட்பதற்கு இதமாக இருக்கும் இந்தப் பாடலுக்கு ஷான் ரோல்டன்  இசையமைத்துள்ளார். பிரதீப் குமார் பாடியுள்ளார். …

Read More