எழில்’ 25′ விழா மற்றும் ‘தேசிங்குராஜா- 2” ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா
சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரி தயாரித்த “துள்ளாத மனமும் துள்ளும்” படம் மூலம் டைரக்டராக அறிமுகமானவர் எஸ்.எழில். நடிகர் விஜய்க்கு திருப்புமுனையாக இருந்த இந்த படம் ஜனவரி 29ம் தேதி வெளியாகி 25 வருடங்கள் ஆகிறது. இதையொட்டி எழில்25 என்ற விழாவும், இன்ஃபினிட்டி …
Read More