“சாதி வெறிக்குக் காரணம் மனு ஸ்மிருதி சட்டம்தான் ” – ‘செம்பியன் மாதேவி’ பட விழாவில் தொல்.திருமாவளவன்.

8 ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில், லோக பத்மநாபன் எழுதி இயக்கி இசையமைத்து நாயகனாக நடித்திருக்கும் படம் ‘செம்பியன் மாதேவி’. கே.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ராஜேந்திர சோழன் படத்தொகுப்பு செய்திருக்கிறார். வ.கருப்பன், அரவிந்த், லோக பத்மநாபன் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். பின்னணி …

Read More

கைகளாலேயே வரையப்பட்ட ‘பன் பட்டர் ஜாம்’ பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்,  வெளியீடு !

ரெய்ன் ஆப் ஆரோஸ் (Rain of Arrows) நிறுவனம் சார்பாக சுரேஷ் சுப்பிரமணியம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘பன் பட்டர் ஜாம்’. இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் பிக்பாஸ் சீசன் 5 வின்னர் ராஜூ ஜெயமோகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். …

Read More

ஆகாஷ் முரளி- அதிதி ஷங்கர் : ‘நேசிப்பாயா’ முதல்பார்வை அறிமுக விழா 

XB ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அறிமுக நடிகர் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர் இணைந்து நடிக்கும் ‘நேசிப்பாயா’ படத்தின் முதல் பார்வை அறிமுக விழா நடைபெற்றது.  விழாவில் நடிகை நயன்தாரா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.  …

Read More

கல்கி 2898 AD @ விமர்சனம்

வைஜயந்தி பிலிம்ஸ் சார்பில் அஸ்வினி தத் தயாரிக்க, கமல்ஹாசன், அமிதாப் பச்சன், பிரபாஸ் ,தீபிகா படுகோனே, பசுபதி, ஷோபனா, திஷா பதானி நடிப்பில் நாக் அஷ்வின் இயக்கி இருக்கும் படம் .  இந்த நாக் அஷ்வின் இதற்கு முன்பு இயக்கிய படம் …

Read More

’கொட்டேஷன் கேங்’ டிரெய்லர் வெளியீட்டு விழா!

ஃபிலிம்னாட்டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில், இயக்குநர் விவேக்குமார் கண்ணன் இயக்கத்தில், நடிகர்கள் ஜாக்கி ஷெராப், சன்னி லியோன், ப்ரியாமணி உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘கொட்டேஷன் கேங்’. அடுத்த மாதம் வெளியாகும் இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.    நிகழ்வில் …

Read More

ஜூலை 12இல் ஆர் கே வெள்ளிமேகம்

சந்திரசுதா ஃபிலிம்ஸ் PG.ராமச்சந்திரன்  தயாரிப்பில் சைனு சாவக்கடன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ஆர் கே வெள்ளிமேகம் திரைப்படத்தின் இசை & ட்ரெய்லர் வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் நடைபெற்றது.   இந்தத் திரைப்படத்தில் ஆதேஷ்பாலா,  சின்ராசு,  கொட்டாச்சி , விசித்திரன்,  விஜய் …

Read More

கே எஸ் ரவிக்குமார் நடிக்கும் ஹாரர் படம் ‘யூ ஆர் நெக்ஸ்ட்’

மொஹிதீன் அப்துல் காதர் மற்றும் மணி ஆகியோரின் தயாரிப்பில்  உருவாகும்  ‘யூ ஆர்  நெக்ஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில்  பூஜையுடன் துவங்கியது. ஐமேக் ஃபிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஸ்கை ஃபிரேம் எண்டர்டெயின்மெண்ட் ஆகிய இரு நிறுவனங்கள் சார்பில் மொஃஹிதீன் அப்துல் காதர் …

Read More

‘அறம் செய்’ திரைப்பட இசை வெளியீட்டு விழா!

Thaaragai cinimas தயாரிப்பில் பாலு எஸ் வைத்தியநாதன் தயாரித்து இயக்கியிருக்கும் படம் “அறம் செய்”. நடிகர் ஜீவா, நடிகைகள் மேகாலி மீனாட்சி, அஞ்சனா கீர்த்தி, பயில்வான் ரங்கநாதன், திருச்சி சாதனா ஆகியோர் நடிப்பில், மக்களுக்கான முழுமையான அரசியல் படமாக உருவாகியுள்ளது “அறம் …

Read More

‘அரண்மனை 4’ திரைப்படம் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில்!

இந்த ஆண்டின் மிகப்பெரிய தமிழ் பிளாக் பஸ்டரான-  இயக்குநர் சுந்தர் சியின்-  “அரண்மனை 4”  தற்போது   டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓ டி டி தளத்தில் காணக் கிடைக்கிறது.    திரையரங்குகளில் தவறவிட்டவர்கள் தற்போது குடும்பத்தோடு வீட்டில் அமர்ந்தபடியே  டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் “அரண்மனை 4” …

Read More

காது கேளாத இளைஞர் கதாநாயகனாக நடித்திருக்கும் ‘சூரியனும் சூரியகாந்தியும்’

டி.டி.சினிமா ஸ்டுடியோ தயாரித்துக் கதை, திரைக்கதை, வசனம் , பாடல் ,எழுதி ஏ.எல்.ராஜா இயக்க,  காது கேளாத இளைஞர் ஶ்ரீ ஹரி கதாநாயகனாக நடித்துள்ள படம்  ‘சூரியனும் சூரியகாந்தியும்’   இதில்  அப்புக்குட்டி, விக்ரம் சுந்தர் இருவரும் கதையின் நாயகர்களாக நடித்துள்ளனர். ரிதி …

Read More

லாந்தர் @ விமர்சனம்

எம் சினிமா புரொடக்ஷன் சார்பில் ஸ்ரீ விஷ்ணு தயாரிக்க, விதார்த், ஸ்வேதா டோரதி, விபின், சஹானா நடிப்பில் சாஜி சலீம் எழுதி இயக்கி இருக்கும் படம்.    கோவையில்  இரவு நேரங்களில் பார்க்கும் எல்லோரையும் கொடூரமாகத் தாக்கிக் கொல்லும் ஒரு சைக்கோ. அந்த …

Read More

பயமறியா பிரம்மை @ விமர்சனம்

சிக்ஸ்டீன் நைன் எம் எம் பிலிம் சார்பில் ராகுல் கபாலி எழுதி தயாரித்து இயக்க, ஜே டி , குரு சோமசுந்தரம்,ஹரீஷ் உத்தமன், ஜான் விஜய், சாய் பிரியங்கா ரூத், மற்றும் பலர் நடிப்பில் வந்திருக்கும் படம்.    ஓவியனாக இருந்து கொலைகாரனாக …

Read More

ரயில் @ விமர்சனம்

டிஸ்கவரி சினிமாஸ் சார்பில் வேடியப்பன் தயாரிக்க, குங்குமராஜ், வைரமாலா, பர்வேஸ் மெஹ்ரு, ரமேஷ் வைத்யா, செந்தில் கோச்சடை, மற்றும் பலர்  நடிப்பில் எழுத்தாளர் பாஸ்கர் சக்தி எழுதி இயக்கி இருக்கும் படம்.  தேனி மாவட்ட கிராமம் ஒன்று .    அங்கே …

Read More

‘கருடன்’ சந்தோஷ விழா

லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரிப்பில், நடிகர் சூரி கதையின் நாயகனாக நடித்து, கடந்த மாதம் 31ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘கருடன்’. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பெற்று மூன்றாவது வாரமாக …

Read More

ஓவியர் இயக்கும் திரைச் ‘ சித்திரம்’ – ‘பயமறியா பிரம்மை’

69 எம்எம் ஃபிலிம் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் ராகுல் கபாலியின் இயக்கத்தில், அறிமுக நாயகன் ஜேடி, குரு சோமசுந்தரம், ஜான் விஜய், ஹரிஷ் உத்தமன், வினோத் சாகர், ஜாக் ராபின்சன், விஸ்வாந்த், சாய் பிரியங்கா ரூத், திவ்யா கணேஷ், ஹரிஷ் உள்ளிட்ட …

Read More

சினிமாவுக்கு வர மாமியாரிடம் அனுமதி கேட்ட ‘லாந்தர்’ இயக்குனர்

‘யதார்த்த நாயகன்’ விதார்த் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘லாந்தர்’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.   விழாவில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் ரவிக்குமார், ஏ ஆர் கே சரவணன், கார்த்திகேயன், கனல் கண்ணன், தயாரிப்பாளர் – நடிகர் …

Read More

” சினிமாவில் நிறைய பித்தள  மாத்திகள் இருக்காங்க” – ‘ பித்தள மாத்தி’ விழாவில் தயாரிப்பாளர் கே.ராஜன்

ஸ்ரீ சரவணா ஃபிலிம் ஆர்ட்ஸ் தயாரிப்பில் தம்பி ராமையாவின் மகனும் நடிகருமான உமாபதி ராமையா நாயகனாக நடித்துள்ள ‘பித்தள மாத்தி’ திரைப்படம்  ஜூன் 14ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.   இந்த திரைப்படத்தில் உமாபதி ராமையா மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும்  காமெடி …

Read More

புதிய பிரபஞ்சத்தை பிரமாண்டமாக அறிமுகப்படுத்தும் ‘கல்கி 2898 AD’

இந்தியாவின் முன்னணி படத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வைஜெயந்தி மூவிஸ் நிறுவனத்தின் பொன்விழா ஆண்டை கொண்டாடும் வகையில், இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான கமல்ஹாசன்-பிரபாஸ்- அமிதாப் பச்சன்-  தீபிகா படுகோன் ஒன்றிணைந்து நடித்திருக்கும் ‘கல்கி 2898 ஏ டி’ படத்தின் முன்னோட்டம் …

Read More

மகாராஜா @ விமர்சனம்

பேஸ்ஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி தயாரிக்க, விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், நட்டி நட்ராஜ்,  அபிராமி, சிங்கம் புலி ஆகியோர் நடிக்க, கவுரவத் தோற்றத்தில் மம்தா மோகன்தாஸ், பாரதிராஜா, பி எல் தேனப்பன், திவ்யபாரதி  நடிப்பில் நித்திலன் …

Read More

தயாரிப்பாளரே ஹீரோவாகும் பிதா

SRINIK PRODUCTION சார்பில் தயாரிப்பாளர்கள் D பால சுப்பிரமணி & C சதீஷ் குமார் தயாரிக்க,  கார்த்திக் குமார் என்பவர் இயக்கத்தில், எட்செட்ரா என்டர்டைன்மென்ட் தயாரிப்பாளர் மதியழகன் ,  V மதி என்ற பெயரில் நடிகராக அறிமுகமாகும் திரைப்படம்  பிதா.  இப்படத்தின் அறிவிப்பு …

Read More