நயன்தாராவால் சந்தோஷப்படும் ‘பெங்களூர் நாட்கள்’ பார்வதி

துல்கர் சல்மான், நிவின் பாலி , ஃபகத் ஃபாசில், நித்யா மேனன், பார்வதி, நஸ்ரியா நடிக்க , அஞ்சலி மேனன் என்ற பெண் இயக்குனரின் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு மலையாளத்தில் வந்த படம் பெங்களூர் டேய்ஸ். பத்து கோடி செலவில் …

Read More

விருதுக் குறும்படம் – மஞ்சள் நீராட்டு விழா (The Yellow Festival )

கமல் சேது என்பவர் எழுதி தயாரித்து இயக்க , தீபா ஷங்கர், நேஹா , பாரதி கண்ணன் ஆகியோர் நடித்துள்ள குறும்படம் மஞ்சள் நீராட்டு விழா (ஆங்கிலத்தில் The Yellow Festival) அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் நடைபெற்ற முதலாவது உலகத் திரைப்பட …

Read More

விஜயகாந்தின் புதிய படம் news & GALLERY

 விஜயகாந்த், நீண்ட இடைவெளிக்கு பிறகு தனது மகன் சண்முகபாண்டியன் நடிப்பில் வெளிவந்த ‘சகாப்தம்’ படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு பிறகு தனது மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் ‘தமிழன் என்று சொல்’ என்ற புதிய படத்திலும் விஜயகாந்த் …

Read More

வில்லிகள் விளையாடும் ‘வியாசர்பாடி’

மெட்ராஸ் என்ற பெயரில் வடசென்னையை மையமாக வைத்து வந்த படம் அதன் இயக்குனர் பா. ரஞ்சித்தை ரஜினிவரை கொண்டு போய் இருக்கிறது. அதன் பாதிப்போ என்னவோ வடசென்னையில் ஒரு முக்கிய இடமான வியாசர்பாடி என்ற பெயரிலேயே படம் ஒன்று வருகிறது   …

Read More

புலி டைட்டிலை விஜய்க்கு கொடுத்த s.j.சூர்யா

அண்ணாமலையார் பிலிம்ஸ் சார்பில் மாதையன் தயாரிக்க , அவரது மகன் செங்குட்டுவன் கதாநாயகனாக நடிக்க  நாயகியாக  புதுமுகம் அக்ஷயா நடிக்க ,   ‘வைகாசி பொறாந்தாச்சு’, ‘கிழக்கே வரும் பாட்டு’ போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய ராதாபாரதி நீண்ட இடைவெளிக்குப்பிறகு இயக்கியுள்ள …

Read More

டைரக்டராகும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி

அமைதிப் படை 2, கங்காரு படங்களைத் தயாரித்தவர்  சுரேஷ் காமாட்சி. இயக்குனர் ஆகும் லட்சியத்துகாகவே சினிமாவுக்கு வந்த இவர்,  பாரதி கண்ணம்மா உள்ளிட்ட வெற்றிப் படங்கள் தந்த பங்கஜ் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி பிறகு  அமைதிப் படை 2 மூலம் தயாரிப்பாளராக …

Read More

எங்க காட்டுல மழை

குள்ள நரிக் கூட்டம் படத்தை இயக்கிய ஸ்ரீபாலாஜி  அடுத்து வாலி பிலிம் விஷன்ஸ் தயாரிப்பில் இயக்கும் படம் எங்க காட்டுல மழை. மதுரை அருகே உள்ள கிராமத்தில் இருந்து வெவ்வேறு எதிர்பார்ப்புகளோடு சென்னைக்கு வரும் கதாநாயகன் முருகன் , அவனது நண்பன் …

Read More

பிரஷாந்தின் ஜோடியாக ஆஸ்திரேலிய அமண்டா

ஸ்டார் மூவிஸ் சார்பில் நடிகர் தியாகராஜன் திரைக்கதை, வசனம் எழுதி அருண்ராஜ் வர்மா என்ற புதுமுக இயக்குனரின் இயக்கத்தில் தயாரித்து வரும் சாஹசம் படத்தில்,  பிரஷாந்தின் ஜோடியாக ஆஸ்திரேலியா அழகி அமண்டா என்பவர் நடிக்கிறார். சாஹசம் படத்தின் கதை  பாடல், ஆடல், …

Read More

சிம்ஹாவைக் கவர்ந்த ‘உறுமீன்’

AXESS பிலிம் பேக்டரி சார்பில் டில்லி பாபு தயாரிக்க , பாபி சிம்ஹா, கலையரசன் , ரேஷ்மி மேனன் ஆகியோர் நடிக்க , சக்திவேல் பெருமாள் சாமி இயக்கி இருக்கும் படம் உறுமீன் . படத்தைப் பற்றிக் கூறும் இயக்குனர் ” …

Read More

இசைத் தாத்தா- தயாரிப்பு அம்மா

டி.ஜே. மூவீஸ் சார்பில் லட்சுமி கதிர் தயாரிக்க, புதுமுகங்கள் ஜனா , ஆதி . அனு கிருஷ்ணா ஆகியோர் நடிப்பில் பன்னீர் செல்வம் இயக்கி இருக்கும் படம் இரு காதல் ஒரு கதை . மாணவர்கள் படிக்க வேண்டிய வயதில் நன்றாக …

Read More

ஸ்ருதிக்கு எதிரான அநியாய வதந்தி

பி வி பி நிறுவனம் தயாரிப்பில் நாகார்ஜுனா – கார்த்தி நடிக்கும் புதிய படத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்காத நிலையில்  ஸ்ருதி அந்தப் படத்தில் நடிக்காமல் வேறொரு முன்னணி ஹீரோவின் ‘புதிய’ படத்திற்கு சென்றுவிட்டார் என்று ஒரு வதந்தி பரப்பப்படுகிறது . ஆனால் …

Read More

ஜெயலலிதாவுக்கு அன்பழகன் கோரிக்கை

நதிகள் நனைவதில்லை படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருமான  பி.சி.அன்பழகன் தனது படத்துக்கு திரையரங்கு கிடைப்பதில் இருக்கும் பிரச்னை குறித்து அதிமுக தலைவர் ஜெயலலிதாவுக்கு ஒரு கோரிக்கை வைத்திருக்கிறார் . “ஒரு வீட்டை விற்று படம் தயாரித்தேன் . இன்னொரு வீட்டை விற்று …

Read More

மேகதாதுவுக்கு பதில் சொன்ன ‘கைபேசி காதல்’

எஸ் ஏ வி பிக்சர்ஸ் சார்பில் த. சக்திவேல் தயாரிக்க, கிரண், அர்பிதா ,  நடிகர் கிஷோர், தர்ஷன் , ஆகியோர் நடிக்க,  திம்மப்பள்ளி சந்திரா என்பவர் இயக்கி இருக்கும் படம் கைபேசி காதல். கைபேசி காதல் என்றதும் கைபேசி எப்படி …

Read More

bench talkies-the 1st bench@ விமர்சனம்

குறும்படம் எடுக்கும்  இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு  அடுத்த கட்ட அங்கீகாரம் பெற்றுத் தருவதற்கும்,   அந்தக் குறும்படங்களை திரையரங்குகள், தொலைக்காட்சிகள், விமான பொழுது போக்கு ஊடகங்கள், மற்றும் டிஜிட்டல் அரங்குகளில்  வெளியிட வைத்து வருமானம் ஈட்டித் தருவதற்கும் , அதோடு ஆர்வமுள்ள …

Read More

உத்தம வில்லன் ‘இலக்கிய’ விழா

கமல்ஹாசனின் ராஜகமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் இணைந்த தயாரிப்பில் , கமல்ஹாசன் எழுதி நடிக்க , ரமேஷ் அரவிந்த் இயக்கி இருக்கும் உத்தம வில்லன் படத்தின் இசை வெளியீட்டு விழா , ஒரு பாரம்பரியத்தின் ஆழம் நவீனத்தன்மையின் உயரம் …

Read More

CSK பெயரில் ஒரு கிரைம்

எஸ் எஸ் பிலிம் ஃபேக்டரி சார்பில் சீனிவாசன் தயாரிக்க, சரண் குமார் , மிஷால் நசீர், ஜெய் குஹேனி ஆகியோர் நடிப்பில், சத்தியமூர்த்தி சரவணன் இயக்கி இருக்கும் படம் CSK . சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பெயர்ச் சுருக்கமான இந்த …

Read More

சந்தோஷ சிங் ஆன சஞ்சனா சிங்

மீகாமன் படத்தில் ஆர்யாவுக்கு உதவும் அவலப் பெண்ணாக ‘நடித்து’ கவனம் கவர்ந்த சஞ்சனா சிங்,  இப்போது சந்தோஷ சிங் ஆக இருக்கிறார் . காரணம் ? ஓங்கு தாங்கான உயரமும்,  கவர்ச்சியைத் தாங்கும் உடல் வாகும் கொண்ட சஞ்சனா சிங்கை எல்லோரும் …

Read More

நெஞ்சம் நிறைத்த அன்பு நினைவுகள்

இயக்குனர் ஏ சி திருலோகச்சந்தர்…. புரட்சித் தலைவர் எம் ஜிஆரை அன்பே வா படத்தில் மிக அழகிய கதாபாத்திரத்தில் வளைய வர வைத்த நவீன சிந்தனையாளர் … தெய்வமகன் , இரு மலர்கள் , என் தம்பி, எங்கிருந்தோ வந்தாள், பாரத …

Read More

‘என்னை அறிந்தால்’, கதையை அறிந்தால்?

 நாளைக்கு ,  எல்லோருக்கும் தெரியப் போகிற கதைதான் . என்றாலும் நமது வாசகக் கண்மணிகளுக்காக கொஞ்சம் முன்னாடியே …! அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு விமானம் ஏறுகிறார்கள் சத்யதேவும் (அஜித்) தேன்மொழியும் (அனுஷ்கா). விமானம் கிளம்பும்வரை அவர்களுக்கு ஒருவரை ஒருவர் முன் பின் …

Read More

சாதித்துக் காட்டிய நாளைய (பெண்)இயக்குனர்

கலைஞர் தொலைக்காட்சியில் வரும் ‘நாளைய இயக்குனர் சீசன் ஐந்து’ குறும்படப் போட்டியில் கலந்து கொண்டு தொடர்ந்து ஏழு ரவுண்டுக்கு ஏழு படங்களை தயாரித்து இயக்கிய ரஜிதா கல்ப்ரதா, அந்த போட்டியின் பல ரவுண்டுகளிலும்  சிறந்த படம் சிறந்த இயக்கம் போன்ற பிரிவுகளில் …

Read More