நோய்களை குணப்படுத்தும் தமிழ்வேல் சுவாமிகளின் தியான யோகா! – விஜய் டிவி யில் !
இன்றைய வாழ்க்கை முறையால் இளம் வயதிலேயே சர்க்கரை, இருதயம் உள்ளிட்ட நோய்கள் தாக்குதலுக்கு ஆளாகும் மக்கள், யோகா உள்ளிட்ட உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க தொடங்கி விட்டார்கள். இருப்பினும், உடற்பயிற்சி மூலமாக உடலை பேணிக்காத்தாலும், இன்றைய அவசர வாழ்க்கையில் மனதை கட்டுப்படுத்த முடியாமல் …
Read More