amarakaviyam review

அமரகாவியம் @விமர்சனம்

தங்கத் தட்டில் வேகாத சோறும் வெள்ளிக் கிண்ணத்தில் திரிஞ்ச பாலும் வைத்து சாப்பிடச் சொன்னால் தங்கம் வெள்ளி என்பதற்காக  சாப்பிடத் தோன்றுமா ? இல்லை உடம்பு முக்கியம்னு தள்ளி வைக்கத் தோன்றுமா ? இந்தக் கேள்விக்கு உங்கள் பதில் என்ன என்பதை …

Read More
irumbuk kuthirai

இரும்புக் குதிரை @ விமர்சனம்

அதர்வா , பிரியா ஆனந்த் இணையராக நடிக்க ஏ ஜி எஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் யுவராஜ் போஸ் என்ற அறிமுக இயக்குனர் இயக்கி இருக்கும் படம் இரும்புக் குதிரை. இந்தக் குதிரை ரேசில் எப்படி? பார்க்கலாம் . பிராமண அப்பாவுக்கும் கிறிஸ்தவ …

Read More
megha still

மேகா @ விமர்சனம்

ஜே எஸ் கே பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் ஜே.சதிஷ்குமார் வெளியிட ஜி பி ஸ்டுடியோ சார்பில் ஆல்பர்ட் ஜேம்ஸ் தயாரிக்க  , இசைஞானி இளையராஜா இசையில் அஷ்வின் மற்றும்  சிருஷ்டி இணைந்து நடிக்க,  சுப்பிரமணிய சிவாவிடம் இணை இயக்குனராக இருந்த  கார்த்திக் …

Read More
kabadam

கபடம் @விமர்சனம்

2006  ஆம் ஆண்டு அமெரிக்காவில் அக்ராஸ் தி ஹால் (Across the Hall) என்ற பெயரில் எடுக்கப்பட்ட ஒரு குறும்படத்தை  2009 ஆண்டு அதே அமெரிக்காவில் அதே பெயரில் படமாக எடுத்தார்கள். தன் ஜோடி மீது  ஒருவனுக்கு சந்தேகம் . தனது …

Read More
anjaan still

அஞ்சான் @விமர்சனம்

 எண்பது சதவீதம் பாட்ஷா , பத்து சதவீதம்  தளபதி, அப்புறம் கொஞ்சம் தீனா, கொஞ்சம் அசல் .. இவற்றின் கூட்டுப் பொரியலே அஞ்சான். கன்னியாகுமரியில் இருந்து மும்பை போகும்  கால் ஊனமுற்ற மாற்றுத் திறனாளியான சூர்யா,  மும்பையையே தனது கைப்பிடியில் வைத்திருந்து …

Read More
kadhai thiraikkathai vasanam iyakkm

கதை திரைக்கதை வசனம் இயக்கம் @விமர்சனம்

ரீவ்ஸ் கிரியேஷன்ஸ் மற்றும் பயாஸ்கோப் ஃபிலிம் ஃபிரேம்ஸ் சார்பில் சந்திரமோகன் தயாரிக்க, தம்பி ராமையாவுடன் பல புதுமுக நாயகன் நாயகிகள் நடிக்க,  ஆர்.பார்த்திபன் எழுதி இயக்கி இருக்கும் படம் கதை திரைக்கதை வசனம் இயக்கம். பெயர் போட்டுக்கொள்ளும்படி  வந்திருக்கிறதா  படம் ? …

Read More
bobby simha in jikirthanda

ஜிகர்தண்டா@விமர்சனம்

நிகழும் சம்பவங்களால் ஒரு கொலைகாரன் கலைக்காரன் ஆனான் . ஒரு கலைஞன் தாதா ஆனான். குரூப் கம்பெனி எஸ்.கதிரேசன் தயாரிக்க, சித்தார்த், பாபி சிம்ஹா,  லட்சுமி மேனன் நடிப்பில் பீட்சா புகழ் கார்த்திக் சுப்புராஜ் தனது இரண்டாவது படமாக இயக்கி இருக்கும் …

Read More
sarabam still

சரபம் @விமர்சனம்

சி.வி.குமாரின் திருக்குமரன் என்டர்பிரைசஸ் தயாரிப்பில் நவீன் சந்திரா மற்றும் சலோனி லுத்ரா இருவரும் இணையராக நடிக்க, இயக்குனர் மற்றும் நடிகர் அனுமோகனின் மகனான  அருண் மோகன் இயக்குனராக அறிமுகமாகி இருக்கும் படம் சரபம் . சரபம் என்பது  தமிழில் யாளி எனப்படும் …

Read More
still of mudhal manavan

அய்யய்யோ ‘முதல் மாணவன்’ @விமர்சனம்

முன்குறிப்பு : கர்ப்பிணிப் பெண்கள்,  நோயாளிகள்,  குழந்தைகள் , இதய பலகீனமானவர்கள் இதைப் படிக்க வேண்டாம் . மற்றவர்களும் நல்லதே நடக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து விட்டு உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு படிக்கவும் அடக் கடவுளே ! இப்படி …

Read More
jeinasriya

திருமணம் எனும் நிக்காஹ் @விமர்சனம்

ஜெய்,நஸ்ரியா இணையராக நடிக்க ஆஸ்கார் ரவிச்சந்திரனின்தயாரிப்பில்  அனீஸ் என்பவர் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி  வெளிவந்திருக்கும் படம் திருமணம் எனும் நிக்காஹ் . நிக்காஹ்  நிக்குமா நிக்காதா ? பார்ப்போம் குடும்ப நிகழ்ச்சிக்காக அவசரமாக கோவை போக வேண்டிய சென்னையைச் …

Read More
www.nammatamilcinema.com

இன்னார்க்கு இன்னாரென்று @விமர்சனம்

கே.பாலச்சந்தரின் அவள் ஒரு  தொடர்கதை படத்தில் “கடவுள் அமைத்து வைத்த மேடை ” பாடலில் “இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று” வரிகள் மிகப் பிரபலம் . இந்த வரியின் முதல் இரண்டு வார்த்தைகளைக் கொண்டு, ஆந்திர அழகி அஞ்சனா …

Read More
irukku aanaa illa still

இருக்கு ஆனா இல்ல @ விமர்சனம்

வரம் கிரியேஷன்ஸ் சார்பில் சத்யா நாகராஜ், எஸ்.செல்லத்துரை, சாமி பி.வெங்கட் , பாலாமணி ஜெயபாலன் ஆகியோர் தயாரிக்க, விவந்த் — ஈடன் இணை நடிப்பில் கே.எம்.சரவணன் என்பவர் இயக்கி இருக்கும் படம் இருக்கு ஆனா இல்ல. ஆனால் நீங்கள் இந்தப் படத்தைப் …

Read More