“ரசவாதி வேறொரு அனுபவம்”- இயக்குனர் சாந்தகுமார்
டிஎன்ஏ மெக்கானிக் கம்பெனி & சரஸ்வதி சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் சாந்தகுமார் இயக்கத்தில் நடிகர்கள் அர்ஜூன் தாஸ், தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ள திரைப்படம் ‘ரசவாதி’. படம் மே 10 அன்று திரையரங்குகளில் வெளியாகும் நிலையில் படக் குழுவினர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர் …
Read More